CIRCULARS

வேலூர் மாவட்டத்தில் உள்ள சில மெட்ரிக் மற்றும் CBSE பள்ளிகள் சனி,ஞாயிறுகிழமைகளில் பள்ளிகள் செயல்படுவதாக பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது, அரசு அறிவித்துள்ளவாறு சனி, ஞாயிறுக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படக் கூடாது என முதன்மைக் கல்வி அலுவலராலும், பல முறை இவ் இணையதளம் மூலமாகவும் தகவல் தெரிவித்தும் பள்ளிகள் செயல்படுவது வருத்தத்திற்குரிய செயலாகும். எனவே அனைத்து மெட்ரிக் மற்றும் CBSE பள்ளி முதல்வர்கள் / தாளாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள சனி ,ஞாயிறுக் கிழமைகளில் பள்ளிகள் செயல்படக் கூடாது என மீள திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
// ஒப்பம்// // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

ஊதியக் கொடுப்பாணை – ஜுலை -2022 மாதம் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
476-temporary-postDownload முதன்மைக் கல்வி அலுவலர். வேலூர், பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது,

1st MID TERM TEST AUGUST -2022- SYLLABUS AND TIME TABLE FOR 6TH TO 10TH AND 11TH & 12TH STANDARDS

CIRCULARS
அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிணை Click செய்து 1st MID TERM TEST AUGUST -2022- SYLLABUS AND TIME TABLE FOR 6TH TO 10TH AND 11TH & 12TH STANDARDS கோப்புகளை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். syllabus-final-FINALDownload 11std Syllabus 12th std syllabus 6-to-10-standard-Time tableDownload 11th-and-12th-TimetableDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மெட்ரிக் பள்ளிகள் – தகவலறியும் உரிமைச் சட்டம் -2005 ன் கீழ் மனுதாரர் கோரிய விவரம் விதிகளின் படி அனுப்ப -கோருதல்

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
DocScanner-01-Aug-2022-3-51-pm-1Download DocScanner-01-Aug-2022-5-02-pmDownload //ஒப்பம்// //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தாளாளர்கள் / முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக்மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்

தலைமை ஆசிரியர்கள் கூட்டம் – SSA அலுவலத்தில் நடைபெறவுள்ள ( 27-07-2022) – மாணவர்களின் எண்ணிகை விவரம் உரிய படிவத்தில் ஒப்படைக்க கோருதல்

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 27-07-2022 அன்று SSA அலுவலகத்தில் நடைபெறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை பூர்த்தி செய்து இரண்டு நகல்களில் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு High-School-6-10-1Download 1-Indent-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. 2. வினாத்தாள்

Energy club – ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி – 27.07.2022 அன்று நடைபெறுதல்.

CIRCULARS
Energy club ஒருங்கிணைப்பாளர்கள், வேலூர் மாவட்டம், Energy club ஒருங்கிணைப்பாளர்களான ஆசிரியர்களுக்கு ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி நாளை (27.07.2022) அன்று நடைபெறவுள்ளது. இப் பயிற்சியில் கலந்துக் கொள்ளும் விதமாக அவ்வாசிரியர்களை பள்ளியிலிருந்து விடுவித்து அனுப்பிவைக்க சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் 1304-ENERGY-CLUB-PROCEEDINGDownload Energy-club-attachmentsDownload

அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் – காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (SSA) அலுவலகத்தில் நாளை 27.07.2022 அன்று பிற்பகல்  நடைபெறுதல்

CIRCULARS
அனைத்துவகை அரசு/நிதியுதவி/நகராட்சி/ஆ.தி.ந.ப.ள்ளி/ -  உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அனைத்துவகை அரசு/நிதியுதவி/நகராட்சி/ஆ.தி.ந.ப.ள்ளி/ -  உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிதியுதவி மேல்நிலைப் பள்ளியில் 26.07.2022 பிற்பகல் 3.00 மணி அளவில் நடைபெறுவதாக இருந்த கூட்டம் ஒத்திவைக்கப் படுகிறது.  மீண்டும் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 27.07.2022 பிற்பகல் 3.00 மணிக்கு வேலூர் மாவட்டம் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும். இக்கூட்டத்தில் அனைத்துவகை அரசு/நிதியுதவி/நகராட்சி/ஆ.தி.ந.ப.ள்ளி/ உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மட்டும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர்,                                                                                              

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாவட்ட அளவில் ஒற்றைச் சாளர முறையில் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெறுதல் – பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளிகள்  மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து வகை அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாவட்ட அளவில் ஒற்றைச் சாளர முறையில் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெறுதல் – பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளிகள்  மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்துவகை அரசு மற்றும் நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். செயல்முறைகள் -2480-B3Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள நூலகம் சார்ந்த விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 29.07.2022க்குள் அனுப்ப கோருதல் மற்றும் Google Sheet-ல் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள நூலகம் சார்ந்த விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 29.07.2022க்குள் அனுப்ப கோருதல் மற்றும் Google Sheet-ல் உடனடியாக உள்ளீடு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து விவரங்களை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கவும் மற்றும் இணையதளத்தில (Google Sheet-ல்) உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings -Library0000007ADownload Form -Library0000008A-1Download CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – அனைத்து அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடத்துதல் – வழிகாட்டுதல்கள்

CIRCULARS
அனைத்து அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - அனைத்து அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடத்துதல் - வழிகாட்டுதல்களை இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings-SMC-meeting-guidelines-regDownload SMC-Members-ID-Card-ModelDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்