Author: ceo

2017-18ஆம் கல்வியாண்டில் NEET தேர்வு எழுதும் பொருட்டு மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட விவரம் ERP ENTRY மேற்கொள்ள தெரிவித்தல்

2017-18ஆம் கல்வியாண்டில் NEET தேர்வு எழுதும் பொருட்டு மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட விவரம் ERP ENTRY மேற்கொள்ள தெரிவித்தல்

CIRCULARS
//மிக மிக அவசரம்// 2017-18ஆம் கல்வியாண்டில் NEET தேர்வு எழுதும் பொருட்டு மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பில் உள்ள மாணவர்களின் விவரத்தை இணையதளத்தில் (ERP ENTRY) ஆதார் எண்ணுடன் உள்ளீடு செய்ய சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு: 303 மாணவர்களின் பெயர் பட்டியல் CLICK HERE TO DOWNLOAD THE LIST முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
அரசு/நகரவை/ ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அனைத்து அடிப்படை பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் 10ம்வகுப்பு மற்றும்12ம்வகுப்பு கல்விசான்றுகள் உண்மைத்தன்மை சார்பான சிறப்பு முகாம் 09.05.2018 முதல் 12.05.2018 வரை நடைபெறுதல்

  அரசு/நகரவை/ ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அனைத்து அடிப்படை பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் 10ம்வகுப்பு மற்றும்12ம்வகுப்பு கல்விசான்றுகள் உண்மைத்தன்மை சார்பான சிறப்பு முகாம் 09.05.2018 முதல் 12.05.2018 வரை நடைபெறுதல் சார்பாக கீழே இணைப்பில் கண்ட செயல்முறைகளில்தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி செயல்பட தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
தலைமையாசிரியர்கள்கூட்டம்- அரசு/நகராட்சி/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கூட்டம் 12.05.2018அன்று நடைபெறுதல்

தலைமையாசிரியர்கள்கூட்டம்- அரசு/நகராட்சி/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கூட்டம் 12.05.2018அன்று நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி உயர்மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தலைமையாசிரியர்கள்கூட்டம்- அரசு/நகராட்சி/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கூட்டம் 12.05.2018அன்று காலை 10.00 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக்கல்விஅலுவலரால் நடத்தப்படவுள்ளது. கூட்டப்பொருள் பின்னர் தெரிவிக்கப்படும். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள் மற்றும் பணிபுரிந்துவருபவர்கள் ஒரு/இருபகுதி நேரமாக பணிபுரிந்த காலத்தினை 50% சதவீதத்தினை ஒய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரிதொடர்ந்த நீதிமன்ற வழக்குகள் குறித்த விவரம்கோருதல்

அனைத்து வகை அரசு/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள் மற்றும் பணிபுரிந்துவருபவர்கள் ஒரு/இருபகுதி நேரமாக பணிபுரிந்த காலத்தினை 50% சதவீதத்தினை ஒய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரிதொடர்ந்த நீதிமன்ற வழக்குகள் குறித்த விவரம்கோருதல் இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளைபின்பற்றி கொடுக்கப்பட்டுள்ள படிவங்களில் பூர்த்திசெய்து 08.05.2018 மாலை 4.00மணிக்குள் ஒப்படைக்கும்படி சார்ந்த  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORMS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
2018-19ம் கல்வியாண்டிற்கு 31.05.2018நிலவரப்படி முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் (அனைத்துப்பாடங்களுக்கும்)  கோருதல்

2018-19ம் கல்வியாண்டிற்கு 31.05.2018நிலவரப்படி முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் (அனைத்துப்பாடங்களுக்கும்) கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளில் கோரப்பட்டுள்ள தகவல்களை ‘அ4’ தாளில் தட்டச்சு செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 07.05.2018 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிப்பதுடன் FORM 1 மற்றும் FORM 2 ONLINEல் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பணியிடம் காலி இல்லை எனில் ‘இன்மை’ அறிக்கையினை தவறாமல் அனுப்பிவைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவரங்களை Onlineல் உள்ளீடு செய்யும்போது  SUBJECT என்ற  Filedல்  'Nil Vacancy' என்று குறிப்பிடவும் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE BLANK FORMS TO FILL AND HANDOVER WITH HMs SIGNATRUE CLICK HERE AND ENTER TH
கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் தனியார் பள்ளிகளில் நடத்தப்படுவதாக பெறப்பட்ட புகாரினை அடுத்து எந்தவிதமான வகுப்புகளும் கோடை விடுமுறை நாட்களில் நடத்தக்கூடாது என அனைத்துவகை தனியார் / மெட்ரிக் பள்ளிகளுக்கு தெரிவித்தல்

அனைத்து மெட்ரிக்/ தனியார் பள்ளி தாளாளர்கள்/ முதல்வர்கள், கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் தனியார் பள்ளிகளில் நடத்தப்படுவதாக பெறப்பட்ட புகாரினை அடுத்து எந்தவிதமான வகுப்புகளும் கோடை விடுமுறை நாட்களில் நடத்தக்கூடாது என அனைத்துவகை தனியார் / மெட்ரிக் பள்ளிகளுக்கு தெரிவித்தல் சார்பான செயல்முறைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ Click செய்து பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்துமெட்ரிக்/ தனியார் பள்ளி தாளாளர்கள்/ முதல்வர்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
+1  INTERNAL MARK PENDING SCHOOL HMs  ARE INSTRUCTED TO COMPLETE ONLINE ENTRY

+1 INTERNAL MARK PENDING SCHOOL HMs ARE INSTRUCTED TO COMPLETE ONLINE ENTRY

CIRCULARS
சம்மந்தப்பட்டபள்ளி தலைமையாசிரியர்கள், 11ஆம் வகுப்பு Internal Mark  இணைய தளத்தில் பதிவு செய்தல் இணைப்பில் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தங்கள் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் Internal Mark  இதுநாள் வரையில் இணைய தளத்தில் பதிவு செய்யப்படாமல் உள்ளது எனவே உடனே 11 ஆம் வகுப்பு மாணவர்களின் Internal Mark இணைய தளத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE HSE_First_Year_60-VELLORE_Internal_Mark_Pendinglist   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்