கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் தனியார் பள்ளிகளில் நடத்தப்படுவதாக பெறப்பட்ட புகாரினை அடுத்து எந்தவிதமான வகுப்புகளும் கோடை விடுமுறை நாட்களில் நடத்தக்கூடாது என அனைத்துவகை தனியார் / மெட்ரிக் பள்ளிகளுக்கு தெரிவித்தல்

அனைத்து மெட்ரிக்/ தனியார் பள்ளி தாளாளர்கள்/ முதல்வர்கள்,

கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் தனியார் பள்ளிகளில் நடத்தப்படுவதாக பெறப்பட்ட புகாரினை அடுத்து எந்தவிதமான வகுப்புகளும் கோடை விடுமுறை நாட்களில் நடத்தக்கூடாது என அனைத்துவகை தனியார் / மெட்ரிக் பள்ளிகளுக்கு தெரிவித்தல் சார்பான செயல்முறைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ Click செய்து பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்துமெட்ரிக்/ தனியார் பள்ளி தாளாளர்கள்/ முதல்வர்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.