+1 INTERNAL MARK PENDING SCHOOL HMs ARE INSTRUCTED TO COMPLETE ONLINE ENTRY

சம்மந்தப்பட்டபள்ளி தலைமையாசிரியர்கள்,

11ஆம் வகுப்பு Internal Mark  இணைய தளத்தில் பதிவு செய்தல்

இணைப்பில் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு

தங்கள் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் Internal Mark  இதுநாள் வரையில் இணைய தளத்தில் பதிவு செய்யப்படாமல் உள்ளது எனவே உடனே 11 ஆம் வகுப்பு மாணவர்களின் Internal Mark இணைய தளத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE HSE_First_Year_60-VELLORE_Internal_Mark_Pendinglist

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்