அரசு/நகரவை/ ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அனைத்து அடிப்படை பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் 10ம்வகுப்பு மற்றும்12ம்வகுப்பு கல்விசான்றுகள் உண்மைத்தன்மை சார்பான சிறப்பு முகாம் 09.05.2018 முதல் 12.05.2018 வரை நடைபெறுதல்

 

அரசு/நகரவை/ ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அனைத்து அடிப்படை பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் 10ம்வகுப்பு மற்றும்12ம்வகுப்பு கல்விசான்றுகள் உண்மைத்தன்மை சார்பான சிறப்பு முகாம் 09.05.2018 முதல் 12.05.2018 வரை நடைபெறுதல் சார்பாக கீழே இணைப்பில் கண்ட செயல்முறைகளில்தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி செயல்பட தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.