தலைமையாசிரியர்கள்கூட்டம்- அரசு/நகராட்சி/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கூட்டம் 12.05.2018அன்று நடைபெறுதல்

அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி உயர்மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

தலைமையாசிரியர்கள்கூட்டம்- அரசு/நகராட்சி/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கூட்டம் 12.05.2018அன்று காலை 10.00 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக்கல்விஅலுவலரால் நடத்தப்படவுள்ளது.

கூட்டப்பொருள் பின்னர் தெரிவிக்கப்படும்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.