Author: ceo

பள்ளிக் கல்வி – 2021-2022ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்புகள் – தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் பிறந்த நாளன்று இலக்கியக் கூட்டம் நடத்துதல் தொடர்பில் பள்ளி மாணாக்கர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்குதல் – மாணாக்கர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

335.B5.01.02.2024-பேச்சு-போட்டி-மாவட்ட-அளவில்-to-schools-websiteDownload 335.B5.-01.02.2024-பேச்சுப்-போட்டி-விதிமுறைகள்-படிவம்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அனைத்து  அரசு /நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார்   பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சி துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி), வேலூர் மாவட்டம். தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது. )  (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

பள்ளிக் கல்வி – சாலை பாதுகாப்பு – 15.01.2024 முதல் 14.02.2024 வரை தேசிய பாதுகாப்பு மாதம் அனுசரிப்பு தொடர்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் – தொடர்பாக

CIRCULARS
175.B5.01.02.2024-சாலை-பாதுகாப்பு-to-school-hmsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம். தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ/ மாணவியர்களுக்கு குடியரசுதின குழு போட்டி (RDG) 03.02.2024 முதல் 06.02.2024 வரை விளையாட்டு போட்டிகள் நடைபெறுதல் – சார்பு

CIRCULARS
2023 – 24 ஆம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ/ மாணவியர்களுக்கு குடியரசுதின குழு போட்டி (RDG) 03.02.2024 முதல் 04.02.2024 வரை மாணவிகளுக்கும், 05.02.2024 முதல் 06.02.2024 வரை மாணவர்களுக்கும் பல்வேறு மையங்களில் நடைபெறவுள்ளது. மாணவ மாணவியர்களை உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்று போட்டியில் பங்கேற்க செய்ய சார்ந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு பள்ளித் தலைமையாசிரியருக்க தெரிவிக்கப்படுகிறது. போட்டிகளுக்கான விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 2775-b2-Trichy-gameDownload State-Level-RD-Games-Under-17-Kho-KhoDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அரசு/ நிதியுதவி/ மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

தேர்வுகள்-பத்தாம் வகுப்பு தேர்வு-மார்ச்/ஏப்ரல் 2024-பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியகள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு sslc-nr-correctionDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியகள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

வேலூர் மாவட்டம் – உடற்கல்வி – புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 பிரிவினருக்கு பள்ளி மாணவ/ மாணவியர்களுக்கு குடியரசுதின குழு போட்டி (RDG) 02.02.2024 முதல் 07.02.2024 வரை விளையாட்டு போட்டிகள் நடைபெறுதல் – சார்பு

CIRCULARS
2023 – 24 ஆம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான 14 பிரிவினருக்கு பள்ளி மாணவ/ மாணவியர்களுக்கு குடியரசுதின குழு போட்டி (RDG) 02.02.2024 முதல் 04.02.2024 வரை மாணவிகளுக்கும், 05.02.2024 முதல் 07.02.2024 வரை மாணவர்களுக்கும் பல்வேறு மையங்களில் நடைபெறவுள்ளது. மேலும் நடுவர்களுக்கான கூட்டம் 01.02.2024 அன்று மாலை 7.00 மணிக்கு நடைபெறும். எனவே நடுவராக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை 31.01.2024 தேதி பிற்பகல் முதல் பணிவிடுப்பு செய்து அனுப்பி வைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது. 2775-b2-Pudukottai-gameDownload U14-3RD-RDG-OFFICIAL-LIST-2023-2024_240129_225343Download U14-RDG-2023-2024Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அரசு/ நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – கருணை அடிப்படை நியமனம் – பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படை நியமனம்- 31.12.2023 நிலவரப்படி கருத்துரு அனுப்பக் கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
2616-A1-2024-31-01-2024Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

Pariksha Charcha 2024 ( தொடர்பாக https://innovateidia1.mygov.in/ppc-2024/ என்ற இணைதளத்தில் பதிவுகள் மேற்கொண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரம் கீழ்காணும் Google Sheet Link-ல் உடனே பதிவு செய்யுமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1fyhgpL-106YdKjtype3fHAjraQGeyf0RJZeEBnjKKEk/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கர்/ முதல்வர்கள், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் வேலூர். மாவட்டம்

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பாக –மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் தலைமையிலான ஆயத்தக் கூட்டம்  -தலைமையாசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள்-  கலந்து கொள்ள தெரிவித்தல்  –சார்ந்து 

அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு meeting-03.02.2024Download பெறுநர் அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி ) அவர்களூக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி ) அவர்களூக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி –  பயிற்சி – வேலூர் மாவட்டம் – அணைக்கட்டு ஒன்றியத்தில்  உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்தும் ஒருநாள் செயலாராய்ச்சி பயிற்சியில் கலந்து கொள்ள பணியிலிருந்து விடுவித்தல் – சார்ந்து

2775-B3-DITEDownload Anicut-Block-Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் : சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், அணைக்கட்டு ஒன்றியம், வேலூர் மாவட்டம்.

தமிழ்நாடு அமைச்சுப்பணி – பயிற்சி – பவானி சாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் மற்றும் பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்களின் பட்டியல் – சேர்க்கை மற்றும் நீக்கம் – தொடர்பாக.

303-A1-BAVANISAGAR-TRAINING-LIST-30.01.2024Download 1929-Bavanisagar-Training-Pending-Addition-deletion-2Download BS-Training-Pending-30.01.2024Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, காட்பாடி, வேலூர் மாவட்டம்.மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி), வேலூர்.மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி), வேலூர்.மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளி), வேலூர்.அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்