Pariksha Charcha 2024 ( தொடர்பாக https://innovateidia1.mygov.in/ppc-2024/ என்ற இணைதளத்தில் பதிவுகள் மேற்கொண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரம் கீழ்காணும் Google Sheet Link-ல் உடனே பதிவு செய்யுமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/1fyhgpL-106YdKjtype3fHAjraQGeyf0RJZeEBnjKKEk/edit?usp=sharing

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கர்/ முதல்வர்கள்,

அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள்

வேலூர். மாவட்டம்