தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பாக –மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் தலைமையிலான ஆயத்தக் கூட்டம்  -தலைமையாசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள்-  கலந்து கொள்ள தெரிவித்தல்  –சார்ந்து 

அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

பெறுநர்

அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி ) அவர்களூக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி ) அவர்களூக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.