திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ/ மாணவியர்களுக்கு குடியரசுதின குழு போட்டி (RDG) 03.02.2024 முதல் 06.02.2024 வரை விளையாட்டு போட்டிகள் நடைபெறுதல் – சார்பு

2023 – 24 ஆம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ/ மாணவியர்களுக்கு குடியரசுதின குழு போட்டி (RDG) 03.02.2024 முதல் 04.02.2024 வரை மாணவிகளுக்கும், 05.02.2024 முதல் 06.02.2024 வரை மாணவர்களுக்கும் பல்வேறு மையங்களில் நடைபெறவுள்ளது. மாணவ மாணவியர்களை உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்று போட்டியில் பங்கேற்க செய்ய சார்ந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு பள்ளித் தலைமையாசிரியருக்க தெரிவிக்கப்படுகிறது. போட்டிகளுக்கான விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்

அரசு/ நிதியுதவி/ மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.