தமிழ்நாடு அமைச்சுப்பணி – பயிற்சி – பவானி சாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் மற்றும் பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்களின் பட்டியல் – சேர்க்கை மற்றும் நீக்கம் – தொடர்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

  1. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, காட்பாடி, வேலூர் மாவட்டம்.
  2. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி), வேலூர்.
  3. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி), வேலூர்.
  4. மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளி), வேலூர்.
  5. அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்