பள்ளிக் கல்வி – 2021-2022ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்புகள் – தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் பிறந்த நாளன்று இலக்கியக் கூட்டம் நடத்துதல் தொடர்பில் பள்ளி மாணாக்கர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்குதல் – மாணாக்கர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்,

அனைத்து  அரசு /நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார்   பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம்,

வேலூர் மாவட்டம்.

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி), வேலூர் மாவட்டம்.

தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது. )

 (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)