ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அறிவியல் பாட பட்டதாரிஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி -பணியிலிருந்து விடுவித்து அனுப்பக் கோருதல் – தொடர்பாக
STEM-50-S-BTs-@-DKM-CollegeDownload
Vellore-District-List-of-Teachers-for-TNSCST-STEM-TrainingDownload
//ஒப்பம்//
//க.முனுசாமி//
முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்
பெறுநர்
சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு சார்ந்த ஆசிரியர்களை உடன் பணியிலிருந்து விடுவித்து அனுப்பும் பொருட்டு மேல் நடவடிக்கைக்காக அனுபபலாகிறது