அனைத்து வகை அரசு / நிதியுதவி /ஆ.தி.ந.ப/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்.

அனைத்து வகை அரசு / நிதியுதவி /ஆ.தி.ந.ப/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம். 26.07.2022 அன்று பிற்பகல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிதியுதவி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை அரசு / நிதியுதவி /ஆ.தி.ந.ப/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின், தலைமை ஆசிரியர்கள் (வே, மா)

நகல் – மாவட்டக் கல்வி அலுவலர் , வேலூர். (தகவலுக்காக )