பட்டதாரி ஆசிரியர்களுக்கான பாடவாரியாக ஒரு நாள் புத்தாக்க பயிற்சி /கலந்துரையாடல்/ ஆலோசனை – 25-07-2022 முதல் நடைபெறுதல்(வேலூர் நகர்,வேலூர் புறநகர்,அணைக்கட்டு மற்றும் கணியம்பாடி ஒன்றியத்திற்கு வேலூர்,ஊரிசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளிக்கு மற்றம் செய்யப்பட்ட விவரம் தெரிவித்தல்-காட்பாடி,கே.வி.குப்பம்,குடியாத்தம் பேர்ணாம்பட்டுஒன்றியங்களுக்கு காட்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் – சார்பு.

அணைத்து அரசு/ நகராட்சி/ நிதியுதவி  உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பாடவாரியாக ஒரு நாள் புத்தாக்க பயிற்சி /கலந்துரையாடல்/ ஆலோசனை – 25-07-2022 முதல் 29-07-2022 வரை நடைபெறுதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகள் பதிவிறக்கம் செய்து உரிய நேரத்தில் அந்தந்த பாட நாட்களில் சார்ந்த பாட பட்டதாரி ஆசிரியர்களை விடுவித்து அனுப்புமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.