Author: ceo

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி- மேல்நிலைப் பள்ளி உண்டு உறைவிட பயிற்சி – மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிருவனத்தின் மூலம் உண்டு உறைவிட திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் சார்ந்து இயற்பியல்,வேதியியல் விலங்கியல், தாவிரவியல் மற்றும் கணிதவியல், பாடத்தில் பணிபுரியும் ஆர்வமுள்ள முதுகலை ஆசிரியர்கள் செயல்முறைகளில் உள்ள Google link -ல் பதிவு மேற்கொள்ளுமாறு அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
Capacity-Building-3Download https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdDRVn8wiT7NEKRuoh1g8GfLsRY4CugBhRtWw_ueqqRyxtfUg/viewform?usp=pp_url Maths-Chemistry-Botany-Zoology-Open-call-lr.-for-Capacity-Building-Training-4Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசியர்கள் வே.மா.,

வேலூர் மாவட்டம் – பள்ளிசாரா (ம) வயது வந்தோர் கல்வி இயக்ககம், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2023-ல் செயல்படுத்துதல் – கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு -19.03.2023 அன்று நடத்துதல் (ம) தன்னார்வல ஆசிரியர்கள் (ம) மைய தலைமையாசிரியர்களுக்கு e content and online data entry சார்ந்த பயிற்சி வழங்குதல் செலவினம் மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள்.

CIRCULARS
1070Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு /அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – நம்ம ஊரு நம்ம பள்ளி – CSR மற்றும் தனிப்பட்ட பங்களிப்பு – வழிகாட்டு நெறிமுறைகள்.

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு நம்ம ஊரு நம்ம பள்ளி மாவட்டங்களில் சமூக பங்களிப்பு நிதி (CSR) சார்ந்து ஏற்கனவே 01.03.2023-ல் வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளவற்றை பின்பற்றி செயல்படுத்த தெரிவிக்கப்படுகிறது. 1030Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு /அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பத்தாம் வகுப்பு -மூன்றாம் திருப்புதல் தேர்வு -அட்டவணை பள்ளிகளுக்கு -தெரிவித்தல்-தொடர்பாக

அனைத்து உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு III-Revision-Test-March-2023Download ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அனைத்து உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் /ஏப்ரல்  –2023  அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பில் கண்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம்     07.03.2023அன்று  காலை 10.00 மணிக்கு நடைபெறுதல் சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச்/ ஏப்ரல்  –2023  அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பில் கண்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம் 07-03-2022 அன்று காலை 10.00 மணிக்கு  காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது . இக்கூட்டத்திற்கு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் I & II ,வழித்தட அலுவலர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ( பெயர் பட்டியல் ) முதுகலை ஆசிரியர்களை  சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் தவறாமல்  கலந்துக்கொள்ள விடுவித்து அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. PG-Name-List-March1Download முதன்மைக் கல

வேலூர் மாவட்டம் – இலவச பேருந்து பயண அட்டை 2022-2023 ஆம் ஆண்டிற்கான அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் 1- ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு 100% கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்குதல் பள்ளி அளவில் ஒரு Nodal Officer -ஐ நியமனம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

CIRCULARS
Free-Bus-PassDownload முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர். பெறுநர் மாவட்டக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம். (இடைநிலை /தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்.) அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் 2022-2023 ஆம் கல்வியாண்டு – கல்வி இணை/ கல்விசாரா மன்றச் செயல்பாடுகள் – மார்ச் 2023 – சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், வினாடி வினா, இலக்கிய மன்றம் மற்றும் வானவில் மன்றம் போட்டிகள் நடத்துதல் – பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அனைத்து அரசு நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
PROCEEDINGSDownload INCHARGE-LISTDownload PROGRAMME-DETAILSDownload Clubs-Form-Links-No.-of-StudentsDownload முதன்மைக்கல்விஅலுவலர் வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அரசு நடுநிலை / உயர்/மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.  (இவ்வலுவலக இணையதளம் மூலமாக) நகல்- சென்னை.6. பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களுக்கு தகவலுக்கு பணிந்து அனுப்பப்படுகிறது.

பள்ளிக்கல்வி – 2022-2023ஆம் கல்வியாண்டு – கல்வி இணை/கல்விசாரா மன்றச் செயல்பாடுகள் – சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் – மாநில அளவில் சிறார் திரைப்பட விழா போட்டிகள் நடைபெறுதல் – மாணாக்கர்கள் கலந்து கொள்ளுதல் – அறிவுரைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக மாணாக்கர்களை அழைத்துச்செல்ல கோருதல் – சார்பாக.

B5-1Download முதன்மைக்கல்விஅலுவலர்                                                                                   வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) வேலூர். (உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்  பொருட்டு.) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி), வேலூர் / திருப்பத்தூர் அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு)  (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள்,  மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக தலைமையாசிரியர்கள், அரசு நடுநிலை / உயர்/மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.                

மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள்- மார்ச் /ஏப்ரல்-2023-தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்-இதுவரை பெறப்பட்டுள்ள DUMMY மற்றும் NON DUMMY-வினாத்தாட்கள்   – விவரம்  – சரிப்பார்க்க கோருதல் -சார்பு

தேர்வு மைய மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, நாளை 6. 3.2023 காலை 9 மணி முதல் 12 மணிக்குள்  தங்கள் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு சென்று  இதுவரை  பெறப்பட்டுள்ள DUMMY மற்றும் NON DUMMY- வினாத்தாட்கள் தங்கள் தேர்வு மையங்களுக்கு போதுமான அளவு பெறப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து  சான்றினை வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் வழங்கும் படியும் , வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் அதனை தொகுத்து  வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   தொடர்புக்கு: 9791888163   /   7868015820 முதன்மை கல்வி அலுவலர்,  வேலூர். பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்

01.03.2023 நிலவரப்படி தங்களது பள்ளியில் அனுமதிக்கப்பட்ட / பணிபுரியும்/ கூடுதல் தேவை ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் விவரம்உரிய படிவத்தில் (Marutham Font) -இல் பூர்த்தி செய்து 03.03.2023 மாலை 2.00 மணிக்குள் Google link-ல் பதிவு செய்யுமாறு அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/16aV3WZUJP8woQaJ3aE5eeChRHcLDRWRoUf5HRf1075I/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,