Author: ceo

தேர்வு பணி – மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் – அலுவலகப் பணியாளர்கள் திருத்திய ஆணை வெளியிடுதல் – இணைப்பில் காணும் படிவத்தில் Blue Colour ல் கோடிட்டு காட்டப்பட்டுள்ள பணியாளர்களுக்கு மட்டும் உரிய காரணங்களின் அடிப்படையில் மாற்றம் செய்து ஆணையிடப்படுகிறது சார்ந்த பள்ளியின் பணியாளர்களுக்கு உடன் தகவல் தெரிவித்து சார்ந்த பள்ளி தேர்வு மையத்திற்கு விடுவித்து அனுப்ப தலைமைஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
CENTRE-OFFICE-STAFF-CLERK-09.03654-1Download CENTRE-OFFICE-STAFF.-OA09.03Download // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

TRUST -தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு(TRUSTEXAMINATION ) -2022-2023 ஆம் ஆண்டு 17.12.2022 தேர்வுகள் நடைபெற்று முடிந்தது -தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விவரப் பட்டியல் பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

Trust-Result-Covering-Letter-2022-23Download Vellore-TRUST-DEC-2022-09.03.2023Download //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

தேர்வுகள் – மார்ச் /ஏப்ரல் -2023 ஆம் ஆண்டிற்குரிய 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுத் திறனாளி சலுகை கோரும் மாணவர்களின் விவரப் பட்டியல் – தொடர்பாக

1-SCHOOL-CANDIDATE-CONCESSIONDownload 2-SCHOOL-CANDIDATE-CONCESSIONDownload 2-MARCH-APIRL-2023-PRIVATE-CONCESSIONDownload மேற்காண் பள்ளி மாணவர்கள் தொடர்பான விவரத்தினை உடன் சார்ந்த முதன்மைக் கண்காணிப்பாளரக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமைஆசியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

தேர்வுகள்  – வேலூர் மாவட்டம் –  மார்ச்/ஏப்ரல் 2023  மேல்நிலை முதலாம் ஆண்டு,இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு – தேர்வுமையம்  மற்றும் அறைகண்காணிப்பாளர்களுக்கான கூட்டம் சார்ந்த விவரங்கள் கோருதல்  –சார்பு

அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு அறைகண்காணிப்பாளர்களுக்கான ஆணை நாளை காலை(09.03.2023) 10 மணி முதல் HALL-SUPERVISOR-CUSTODIAN-PROCEEDINGSDownload CENTRE-OFFICE-STAFF-CLERKDownload CENTRE-OFFICE-STAFF.-OADownload JA_OA-CENTRE-DURY-ORDER_Download ஓம்.க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு பிரிமெட்ரிக் மற்றும்  போஸ்ட்  மெட்ரிக் (IX – XII) மற்றும் சுகாதார தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம்  – வங்கி கணக்கு விவரம்  கோருதல்  – சார்பு.

CIRCULARS
4835-B3Download vellore-152-1Download VELLORE-16-1Download இணைப்பு – பள்ளிகளின் விவரம் (ஓம்/க.முனுசாமி)                                                                               முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                                               வேலூர். பெறுநர். அரசு/ அரசு உதவிபெறும்  உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்  -  வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்                  அவர்களுக்கு&nbs

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி- மேல்நிலைப் பள்ளி உண்டு உறைவிட பயிற்சி – மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிருவனத்தின் மூலம் உண்டு உறைவிட திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் சார்ந்து இயற்பியல்,வேதியியல் விலங்கியல், தாவிரவியல் மற்றும் கணிதவியல், பாடத்தில் பணிபுரியும் ஆர்வமுள்ள முதுகலை ஆசிரியர்கள் செயல்முறைகளில் உள்ள Google link -ல் பதிவு மேற்கொள்ளுமாறு அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
Capacity-Building-3Download https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdDRVn8wiT7NEKRuoh1g8GfLsRY4CugBhRtWw_ueqqRyxtfUg/viewform?usp=pp_url Maths-Chemistry-Botany-Zoology-Open-call-lr.-for-Capacity-Building-Training-4Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசியர்கள் வே.மா.,

வேலூர் மாவட்டம் – பள்ளிசாரா (ம) வயது வந்தோர் கல்வி இயக்ககம், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2023-ல் செயல்படுத்துதல் – கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு -19.03.2023 அன்று நடத்துதல் (ம) தன்னார்வல ஆசிரியர்கள் (ம) மைய தலைமையாசிரியர்களுக்கு e content and online data entry சார்ந்த பயிற்சி வழங்குதல் செலவினம் மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள்.

CIRCULARS
1070Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு /அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – நம்ம ஊரு நம்ம பள்ளி – CSR மற்றும் தனிப்பட்ட பங்களிப்பு – வழிகாட்டு நெறிமுறைகள்.

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு நம்ம ஊரு நம்ம பள்ளி மாவட்டங்களில் சமூக பங்களிப்பு நிதி (CSR) சார்ந்து ஏற்கனவே 01.03.2023-ல் வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளவற்றை பின்பற்றி செயல்படுத்த தெரிவிக்கப்படுகிறது. 1030Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு /அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பத்தாம் வகுப்பு -மூன்றாம் திருப்புதல் தேர்வு -அட்டவணை பள்ளிகளுக்கு -தெரிவித்தல்-தொடர்பாக

அனைத்து உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு III-Revision-Test-March-2023Download ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அனைத்து உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் /ஏப்ரல்  –2023  அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பில் கண்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம்     07.03.2023அன்று  காலை 10.00 மணிக்கு நடைபெறுதல் சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச்/ ஏப்ரல்  –2023  அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பில் கண்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம் 07-03-2022 அன்று காலை 10.00 மணிக்கு  காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது . இக்கூட்டத்திற்கு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் I & II ,வழித்தட அலுவலர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ( பெயர் பட்டியல் ) முதுகலை ஆசிரியர்களை  சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் தவறாமல்  கலந்துக்கொள்ள விடுவித்து அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. PG-Name-List-March1Download முதன்மைக் கல