வேலூர் மாவட்டம் 2022-2023 ஆம் கல்வியாண்டு – கல்வி இணை/ கல்விசாரா மன்றச் செயல்பாடுகள் – மார்ச் 2023 – சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், வினாடி வினா, இலக்கிய மன்றம் மற்றும் வானவில் மன்றம் போட்டிகள் நடத்துதல் – பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அனைத்து அரசு நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்விஅலுவலர் வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள்,

அரசு நடுநிலை / உயர்/மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

 (இவ்வலுவலக இணையதளம் மூலமாக)

நகல்- சென்னை.6. பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களுக்கு தகவலுக்கு பணிந்து அனுப்பப்படுகிறது.