வேலூர் மாவட்டம் – இலவச பேருந்து பயண அட்டை 2022-2023 ஆம் ஆண்டிற்கான அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் 1- ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு 100% கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்குதல் பள்ளி அளவில் ஒரு Nodal Officer -ஐ நியமனம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.

பெறுநர்

மாவட்டக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.

(இடைநிலை /தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்.)

அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்,

அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.