Month: February 2023

பத்தாம் வகுப்பு -செய்முறைத் தேர்வு -மார்ச் -2023 -பள்ளி மாணாக்கர்கள் – அறிவியல் பாட செய்முறைத் தேர்வு ,மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் -சார்பு

அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு SSLC-APRIL-2023-CONDUCTED-THE-SCIENCE-PRACTICAL-EXAM-FOR-SCHOOL-CANDIDATESDownload SSLC-APRIL-2023-SCIENCE-PRACTICAL-INSTRUCTIONDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் )தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பத்தாம் வகுப்பு -செய்முறைத் தேர்வு -மார்ச் -2023 – தனிதேர்வர்கள் -செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ள தெரிவித்தல் -சார்பு

அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு SSLC-APRL-2023-PRIVATE-SCIENCE-PRACTICAL-DATE-CEO-DEO-ADDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

அனைத்து வகை அரசு / நகராட்சி / மாதிரி உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 17.02.2023 நிலவரப்படி உடற்கல்வி ஆசிரியர் (PET) காலிப்பணியிட விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 22.02.2023-க்குள் Google sheel-ல் உள்ளீடு செய்து அதன் நகலினை உரிய தலைமை ஆசியரின் கையொப்பமிட்ட நகலினை இவ்வலுவலக ஆ2 பிரிவில் நேரில் அனுப்பி வைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1v2zgQ7yBeEp3ewvU-VeFWt-70l_izsbw20kYxW47mZM/edit?usp=sharing குறிப்பு: 1) மேற்காண் காலிபணியிடங்கள் IFHRMS-ல் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கலம் (10)-ல் குறிப்பிட வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அரசு / நகராட்சி / மாதிரி உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,

கல்வி மேலாண்மை குழு மூலம் -தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத ஊதியம் பெற்று வழங்க ஆணையிடுதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
4803..A2..20.2.2023Download BT-TEMPORARY-POST_Revised-A3-1Download //ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் இணைப்பில் காணும் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுபபலாகிறது.

பள்ளிக் கல்வி – 2022 -23ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்புப் பயிற்சி அளித்தல் பணியிலிருந்து விடுவித்தல் – தொடர்பாக.

CIRCULARS
DocScanner-Feb-21-2023-15-02Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,

மேல்நிலை முதலாமாண்டு  பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 -மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை (Internal marks) இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1-internal-mark-uploading-instructionsDownload Internal-Mark-Code-for-1Download ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

NMMS-பிப்ரவரி -2023 – தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் தேர்வு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் -தொடர்பான அறிவுரைகள் வழங்குதல்

தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தேர்வு நாள் 25.02.2023 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்க சார்ந்த தலைமையசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . NMMS-FEB-2023-CHIEF-SUPDT-INSTRUCTIONSDownload NMMS-Feb-2023-rem-formatDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்( இடைநிலை /தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

+1 & +2 Top Sheet(முகப்புத் தாள்)- அனைத்து மேல்நிலைப் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வேலுர் கல்புதுர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். VLRE-RPTI-EXAM-STATIONARY-ISSUEDownload மேல்நிலை முதலாமாண்டு முதன்மைத் தாள் மற்றும் முகப்புத் தாட்கள் அறிவுரைகள் 1-2023-TOP-SHEET-StitchingDownload மேல்நிலை இரண்டாமாண்டு முதன்மைத் தாள் மற்றும் முகப்புத் தாட்கள் அறிவுரைகள் 2-Topsheet-InstructionsDownload தன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் வேலுர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும்  அனுப்பலாகிறது.

பள்ளிக் கல்வி – வழக்கு – வேலூர் மாவட்டம் – அரசு / நகரவை / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்று 06.04.2018 – க்குப் பின்னர் வழக்குத் தொடர்ந்த மற்றும் வழக்கு தொடராத உள்ள தொழிற் கல்வி ஆசிரியர்களின் விவரம் கோருதல் – சார்பு

CIRCULARS
797-B3Download CamScanner-02-20-2023-14.21_1Download CamScanner-02-20-2023-14.21_2Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அரசு / நகரவை / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

          மதிப்பிற்குரிய வேலுர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின்  தலைமையில் காட்பாடி, வேலூர்   தொழில் நுட்பக் கல்லூரியில் (V.I.T.) அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிட நலம் மற்றும்  அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடத்தில் SMC மூலம் பணியமர்த்தப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம் நாளை 21.02.2023   காலை சரியாக 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.   இதன் பொருட்டு அனைத்து  தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களை விடுவித்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமை ஆசிரியர்கள். அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிட நலம் மற்றும்  அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள். வேலூர் மாவட்டம். நகல். மாவட்டக் கல்விஅலுவலர், (இடைநிலைக்கல்வி) மாவட்டக் கல்விஅலுவலகம்,   வேலூர்.