NMMS-பிப்ரவரி -2023 – தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் தேர்வு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் -தொடர்பான அறிவுரைகள் வழங்குதல்

தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தேர்வு நாள் 25.02.2023 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்க சார்ந்த தலைமையசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சார்ந்த முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்( இடைநிலை /தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு