Month: February 2023

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அரசு பள்ளிகிளில் பணியாற்றும் பகுதி நேரப் பயிற்றுநர்கள் (ஓவியம்) – 04.02.2023 அன்று பணிமாறுதல் கலந்தாய்வு – தொடர்பாக.

CIRCULARS
part-time-drawingDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் அனைத்து அரசு / அரசு நிதியுதவி / நகரவை / ஆதிதிராவிடர் நலம் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), தொடக்க கல்வி, வேலூர்.

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்துதல் சார்ந்த வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் – சார்பு

SMC-பள்ளி-மேலாண்மை-குழு-கூட்டம்Download / ஒப்பம் // // க.முனுசாமி // கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, வேலூர் மாவட்டம். பெறுநர் - அனைத்து அரசு / தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

அவசரம் -தனிகவனம்-தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2022-2023 கல்வியாண்டு மார்ச்/ஏப்ரல்-2023 மேல்நிலை பொதுத்தேர்வு –விடைத்தாள் திருத்தும்  பணி – –விருப்பமுள்ள விடைத்தாள் திருத்தும் மையம் தேர்வு செய்து அனுப்புதல் – சமர்பிக்காத பள்ளிகள் -உடன் சமர்பிக்க -தெரிவித்தல் -சார்பு

சார்ந்த அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு             நடைபெறவிருக்கும் 2022-2023 ஆம் கல்வியாண்டு மார்ச் /ஏப்ரல் 2023 மேல்நிலை பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு  வேலூர் மாவட்டத்தில் கீழ்கண்ட பள்ளிகள் விடைத்தாள் திருத்தும் மையங்களாக செயல்பட பார்வையில் காணும் அரசுத் தேர்வுகள் இணைஇயக்குநர் (மேல்நிலை)  அவர்களின் செயல்முறைகளின் படி ஆணையிடப்பட்டுள்ளது. (மைய எண் : 64 )செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி,வேலூர்(மைய எண் :77) திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி குடியாத்தம்,வேலூர். மேலும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு முதுகலை ஆசிரியர்கள் விரும்பும்  விடைத்தாள் திருத்தும்  மையத்திற்கு இணைப்பில் காணும் Google Form-ல் பதிவுகள் மேற்கொண்டு ஆசிரியர்களிடமி

பள்ளிக் கல்வி -ஊதியக் கொடுப்பாணை 2008 -2009 கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஜனவரி -2023 மாத ஊதியக் கொடுப்பாணை – தொடர்பாக

2760-PostsDownload 600-PostsDownload // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாவட்ட அளவில் ஒற்றைச்சாளர முறையில் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெறுதல் – பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைய தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
442.B5.01.02.2022-மாற்றுத்திறனாளி-முகாம்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் - தலைமையாசிரியர்கள், அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் - மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)

மேல்நிலைக் கல்வி – 2017-2018 முதல் 2019-2020 ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்து பணிநியமனம் பெற்ற கீழ்க்காணும் பாடத்திற்குரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குதல் – தொடர்பாக

Tamil-Common-Regularisation-3Download English-Common-Regulation-Download மேற்காண் ஆணையின் நகலின் படி, சார்ந்த ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். // ஒப்பம் // //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.