கல்வி மேலாண்மை குழு மூலம் -தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத ஊதியம் பெற்று வழங்க ஆணையிடுதல் – தொடர்பாக

//ஒப்பம் //

// க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

இணைப்பில் காணும் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுபபலாகிறது.