பள்ளிக் கல்வி – 2022 -23ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்புப் பயிற்சி அளித்தல் பணியிலிருந்து விடுவித்தல் – தொடர்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,