Month: February 2023

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி துறை – 2023 மாபெரும் புத்தகத் திருவிழா  – 24.02.2023 முதல் 06.03.2023 வரை  நடைபெறுதல் – 8-ம் வகுப்பு                மற்றும் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஒன்றியம் வாரியாக புத்தக கண்காட்சியினை பார்வையிட  தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
2236.B5.23.02.2023-புத்தக-திருவிழா-ஒன்றிய-வாரியாக-பள்ளிகள்-கலந்துக்-கொள்ளுதல்Download            //ஒப்பம்//  முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் /தொடக்கக் கல்வி) (இப்பொருள் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது.)

இரண்டாம் திருப்புதல் தேர்வு -Revised Time table -அனுப்புதல் -சார்பு

அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 25.02.2023 அன்று NMMS தேர்வுகள் மற்றும் Group 2A தேர்வுகள் நடைபெற உள்ளதால் அன்று நடைபெறும் தேர்வுகள் 28.02.2023 அன்று நடைபெறும் . கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. VELLORE-DT-REVISED-SECOND-REVISION-TIME-TABLE-2023-1Download ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மார்ச்  2023 – மந்தன கட்டுக்கள் மற்றும் புறத்தேர்வர்கள் நியமன ஆணை வழங்குதல்-சார்பு

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மார்ச் 2023  – மந்தன கட்டுக்கள் மற்றும் புறத்தேர்வர்கள் நியமன ஆணை மற்றும் ஆயத்தக் கூட்டம் 24-02-2023 அன்று பிற்பகல்  1.30 மணி முதல் வேலூர் மாவட்ட ஒருங்கினைந்த பள்ளிக்கல்வி (SSA) கூட்ட அரங்கில் கீழ்கண்டவாறு நடைபெறும் என தெரிவிக்கலாகிறது. வ.எண்நாள் மற்றும் நேரம்கலந்துகொள்ள வேண்டிய ஒன்றியங்கள்1.24-02-2023 பிற்பகல்  1.30 மணிகாட்பாடி,கே.வி.குப்பம், குடியாத்தம்,பேர்ணாம்பட்டு2.24-02-2023 பிற்பகல்  3.00 மணிவேலூர்,கணியம்பாடி,அணைக்கட்டு குறிப்பு இணைப்பில் காணும் இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளி செய்முறைத் தேர்வு இணைப்பு பள்ளியாக செயல்படுவதால், செய்முறைத் தேர்வு மையத்தினை தொடர்ப

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி துறை – 2023 மாபெரும் புத்தகத் திருவிழா  – 24.02.2023 முதல் 06.03.2023 வரை  நடைபெறும் நாட்களில் – மாணவ / மாணவிகள் கலை நிகழ்ச்சியில்  பங்கேற்க தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
2236.B5.23.02.2023-புத்தக-திருவிழா-2023Download புத்தக-திருவிழாவில்-கலந்துக்-கொள்ளும்-மாணவர்கள்-விவரம்Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி) (இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு     அனுப்பப்படுகிறது. 2,சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,      வேலூர் மாவட்டம்.           

NMMS -தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை தேர்வு 25.02.2023

அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ,                 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு (NMMS) 25.02.2023 (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை Paper I – MAT மற்றும் முற்பகல்11.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை Paper II SAT தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே தேர்வு மையத்திற்கு வருகை புரிய வேண்டும், மேலும் தேர்வு மையத்திற்கு மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று வர  ஒரு பொறுப்பு ஆசிரியரை  நியமிக்க  நடவடிக்கை எடுக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது. குறிப்பு: NMMS பெயர் பட்டியலில்(Nominal Roll) தேர்வுக்கட்டணம் செலுத்தவில்லை (Not Paid) என்று தகவல் உள்ள மாணவர்களையும் தேர்வெழுத அனுமதிக்க வேண்டு

Revised // தனிகவனம்// // மிகமிக அவசரம்// வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு பள்ளியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களின் அளவுகோல் பதிவேட்டின் படி (பாட வாரியாக) பணியிட விவரம் மற்றும் 31.05.2023 -ல் & 31.05.2024 -ல் ஓய்வு பெறுவோர் விவரங்கள் இணைப்பில் உள்ள Google Sheet -ல் பதிவு செய்து விட்டு அதன் நகலினை இவ்வலுவலக அ4 பிரிவில் 23.02.2023 அன்று ஓப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1auc_tW8DRDzVB1Yv_tYT2hdJQknEE52CzBHkftnbx5c/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வே.மா.,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – அரசு பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்களில் இரண்டாம் கட்டமாக பகுதி நேர தொழிற்கல்வி பயிற்றுநர்களுக்கு (Work Education) பொது மாறுதல் கலந்தாய்வு – தொடர்பாக.

DOC-20230222-WA0019.Download work-education-transfer-5Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், வே.மா.,

பள்ளிக் கல்வி – 2022-2023ம் கல்வியாண்டில் கல்வி இணை / கல்விசாரா மன்றச் செயல்பாடுகள் – சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், வினாடி வினா, இலக்கிய மன்றம் மற்றும் வானவில் மன்றம் – போட்டிகள் நடத்துதல் – பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம் இணையதளத்தில் பதிவு செய்ய கோருதல்  – சார்பு

CIRCULARS
207.B5.22.02.2023-சிறார்-திரைப்படம்-இலக்கிய-மன்றம்-இணையதள-பதிவுDownload Clubs-Form-Links-No.-of-StudentsDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) (உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்  பொருட்டு.) 2.மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு)  (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) 3.வட்டாரக் கல்வி அலுவலர்கள்  மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக 4.தலைமையாசிரியர்கள், அரசு நடுநிலை / உயர்/மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.     

வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு / நகரவை மற்றும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் காலிப் பணியிட விவரங்கள் இணைப்பில் உள்ள Google Sheet -ல் பதிவு செய்யுமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
இணைப்பு - Google Sheet https://docs.google.com/spreadsheets/d/1q8XU5bVdwJRBmbroBl15EzcooCA5GIecIxNNNc_0QQQ/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வே. மா.