வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி துறை – 2023 மாபெரும் புத்தகத் திருவிழா  – 24.02.2023 முதல் 06.03.2023 வரை  நடைபெறுதல் – 8-ம் வகுப்பு                மற்றும் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஒன்றியம் வாரியாக புத்தக கண்காட்சியினை பார்வையிட  தெரிவித்தல் – சார்பு

           //ஒப்பம்// 

முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

நகல்-

மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் /தொடக்கக் கல்வி)

(இப்பொருள் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது.)