மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மார்ச்  2023 – மந்தன கட்டுக்கள் மற்றும் புறத்தேர்வர்கள் நியமன ஆணை வழங்குதல்-சார்பு

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மார்ச் 2023  – மந்தன கட்டுக்கள் மற்றும் புறத்தேர்வர்கள் நியமன ஆணை மற்றும் ஆயத்தக் கூட்டம் 24-02-2023 அன்று பிற்பகல்  1.30 மணி முதல் வேலூர் மாவட்ட ஒருங்கினைந்த பள்ளிக்கல்வி (SSA) கூட்ட அரங்கில் கீழ்கண்டவாறு நடைபெறும் என தெரிவிக்கலாகிறது.

வ.எண்நாள் மற்றும் நேரம்கலந்துகொள்ள வேண்டிய ஒன்றியங்கள்
1.24-02-2023 பிற்பகல்  1.30 மணிகாட்பாடி,கே.வி.குப்பம், குடியாத்தம்,பேர்ணாம்பட்டு
2.24-02-2023 பிற்பகல்  3.00 மணிவேலூர்,கணியம்பாடி,அணைக்கட்டு

குறிப்பு

இணைப்பில் காணும் இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளி செய்முறைத் தேர்வு இணைப்பு பள்ளியாக செயல்படுவதால், செய்முறைத் தேர்வு மையத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

ஒப்பம் க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்)  வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது