இரண்டாம் திருப்புதல் தேர்வு -Revised Time table -அனுப்புதல் -சார்பு

அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

25.02.2023 அன்று NMMS தேர்வுகள் மற்றும் Group 2A தேர்வுகள் நடைபெற உள்ளதால் அன்று நடைபெறும் தேர்வுகள் 28.02.2023 அன்று நடைபெறும் .

கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்