Month: April 2021

நினைவூட்டு – 1 மிக அவசரம்  – TO – ALL HSS HMs AND MATRIC HSS PRINCIPALS – பள்ளியில் உள்ள தேர்வறைகளின் விவரங்களை நாளை (17.04.2021) நன்பகல் 12.00 மணிக்குள்உள்ளீடு செய்ய கோருதல்

நினைவூட்டு – 1 மிக அவசரம் – TO – ALL HSS HMs AND MATRIC HSS PRINCIPALS – பள்ளியில் உள்ள தேர்வறைகளின் விவரங்களை நாளை (17.04.2021) நன்பகல் 12.00 மணிக்குள்உள்ளீடு செய்ய கோருதல்

நினைவூட்டு - 1 தேர்வுகள் மிக அவசரம்  இணைப்பில் காணும் படிவத்தில் விவரங்களை இன்று (17-04-2021) பிற்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோரப்பட்டது தற்போது வரை உள்ளீடு செய்யாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் உடன் விவரங்களை உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பில் காணும்  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்கவனத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து தங்கள் பள்ளியில் உள்ள தேர்வறைகள் விவரத்தினை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 17.04.2021 இன்று பிற்பகல் 03.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் இ
16-04-2021 அன்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்  அவர்களின் தலைமையில் நடைபெற்ற காணொளிக் காட்சி கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்ற கோருதல்

16-04-2021 அன்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற காணொளிக் காட்சி கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்ற கோருதல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு letter-1 பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல் 2021 –  செய்முறைத் தேர்வு படிவங்கள்

மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல் 2021 – செய்முறைத் தேர்வு படிவங்கள்

அனைத்து செய்முறைத் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 16-04-2021 முதல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கு பயன்படுத்த வேண்டிய படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது . செய்முறைத் தேர்வு முடிந்தவுடன் அன்றே மதிப்பெண் பட்டியல்கள் (மதிப்பூதியம் மற்றும் உழைப்பூதிய பற்றொப்ப பதிவேடுகளை தவிர இதர ஆவணங்கள்)  வேலுர் மாவட்டம், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒப்படைக்கப்படவேண்டும். மதிப்பூதியம் மற்றும் உழைப்பூதிய பற்றோப்ப பதிவேடுகளை வேலுர் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு PRACTICAL-SECOND-YEAR-2021-FORMS முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து செய்முறைத் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்
பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் 45 மற்றும் 45 வயதுக்கு  மேற்பட்ட அனைத்து ஆசிரியர் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள தெரிவித்தல் மற்றும் விவரங்களை உள்ளீடு செய்ய கோருதல்

பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் 45 மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆசிரியர் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள தெரிவித்தல் மற்றும் விவரங்களை உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, கோவிட்-19 விழிப்புணர்வு தகவல்  கோவிட் -19 தற்சமயம் 2ம் அலை நாடுமுழுவதும் காணப்படுவதால்  ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் தங்களை காத்துக்கொள்ள முககவசரம் அணிதல்,  அரசால் வழங்கப்படும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல், அடிக்கடிகைகளை கழுவுதல், சமுக இடைவெளியினை பின்பற்றி  பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியவும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.             மாவட்ட நிர்வாகம் பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் 45 மற்றும் 45 வயதுக்கு  மேற்பட்ட அனைத்து ஆசிரியர் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.             அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுபரியும் அலுவலகப்பணியாளர்கள் தங்க
செய்முறைத் தேர்வுகள் தொடர்பான மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் மேல்நிலைப் முதல்வர்களுக்கான Covid-19 நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) சார்பான அறிவுரைகள்

செய்முறைத் தேர்வுகள் தொடர்பான மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் மேல்நிலைப் முதல்வர்களுக்கான Covid-19 நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) சார்பான அறிவுரைகள்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, செய்முறைத் தேர்வுகள் சார்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட அறிவுரைகள் மற்றும் கோவிட் சார்பான நிலையாக வழிகாட்டு அறிவுரைகள் இணைத்தனுப்பப்படுகிறது அதனை பிற்பற்றி செயல்படுமாறும்  அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். sop for practical examination 2021 முதன்மைக்கல்வி அலுவலர் வேலுர்
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு  அகில இந்திய வானொலி மூலம் பாடங்கள் நடத்துவதற்கான TIME TABLE

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் பாடங்கள் நடத்துவதற்கான TIME TABLE

CIRCULARS
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் பாடங்கள் நடத்துவதற்கான TIME TABLE கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து அட்டவணையினை மாணவர்கள், ஆசிரியரியர்கள் மற்றும் பெற்றோருக்கு தெரிவிக்கும்பொருட்டு பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டிவைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE TIME TABLE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் +2 பயிலும் மாணவர்களில் (2020-21) IIT மற்றும் JEE Online தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் +2 பயிலும் மாணவர்களில் (2020-21) IIT மற்றும் JEE Online தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் +2 பயிலும் மாணவர்களில் (2020-21) IIT மற்றும் JEE Online தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும்,  கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்யும்படி தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல்- 2021 – மாதிரி செய்முறை வினாத்தாட்கள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல்- 2021 - மாதிரி செய்முறை வினாத்தாட்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. மாணவர்ளுக்கு உரிய பயிற்சிகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு AGRI - 10 AUDITING - 25 BASIC ELECTRAONICS ENGINEERING - 10 BASIC ELECTRICAL ENGINEERING - 10 BASIC MAGANIC BIO ZOO - 200 BIO-BOTANY- 200 BOTANY -170 CHEMISTRY 450 COMPUTER APPLICATION - 150 GEOGRAPHY -10 PHYSICS - 450 STATISTICS - 20 ZOOLOGY - 170 COMPUTER SCIENCE COMPUTER TECHNOLOGY - 20     முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள

மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல் 2021 தொடர்பாக – மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் அலைபேசி எண்கள்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 2021 -  செய்முறைத் தேர்வுகள் சார்பாக தொடர்பு கொள்வதற்கு வேலுர் மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் அலைபேசி எண் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இணைப்பு pratical purpose HSS PH NUMBER 2021 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.