நினைவூட்டு – 1 மிக அவசரம் – TO – ALL HSS HMs AND MATRIC HSS PRINCIPALS – பள்ளியில் உள்ள தேர்வறைகளின் விவரங்களை நாளை (17.04.2021) நன்பகல் 12.00 மணிக்குள்உள்ளீடு செய்ய கோருதல்

நினைவூட்டு – 1 தேர்வுகள் மிக அவசரம் 

இணைப்பில் காணும் படிவத்தில் விவரங்களை இன்று (17-04-2021) பிற்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோரப்பட்டது தற்போது வரை உள்ளீடு செய்யாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் உடன் விவரங்களை உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இணைப்பில் காணும்  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்கவனத்திற்கு,

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து தங்கள் பள்ளியில் உள்ள தேர்வறைகள் விவரத்தினை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

17.04.2021 இன்று பிற்பகல் 03.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.