செய்முறைத் தேர்வுகள் தொடர்பான மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் மேல்நிலைப் முதல்வர்களுக்கான Covid-19 நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) சார்பான அறிவுரைகள்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

செய்முறைத் தேர்வுகள் சார்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட அறிவுரைகள் மற்றும் கோவிட் சார்பான நிலையாக வழிகாட்டு அறிவுரைகள் இணைத்தனுப்பப்படுகிறது அதனை பிற்பற்றி செயல்படுமாறும்  அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

sop for practical examination 2021

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலுர்