10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் பாடங்கள் நடத்துவதற்கான TIME TABLE

அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் பாடங்கள் நடத்துவதற்கான TIME TABLE கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து அட்டவணையினை மாணவர்கள், ஆசிரியரியர்கள் மற்றும் பெற்றோருக்கு தெரிவிக்கும்பொருட்டு பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டிவைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE TIME TABLE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்