Month: November 2019

விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட தகவல்கள் நேற்று 06.11.2019 அன்று மாவட்ட ஒருங்கிணைந்த (SSA) அலுவலகத்தில் பெறப்பட்டது. நேற்று ஒப்படைக்காத பள்ளிகள் மற்றும் திருத்தம் மேற்கொண்டு வரும் பள்ளிகள் இன்றும் மேற்குறிப்பிட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட தகவல்கள் நேற்று 06.11.2019  அன்று மாவட்ட ஒருங்கிணைந்த (S S A) அலுவலகத்தில் பெறப்பட்டது. நேற்று ஒப்படைக்காத பள்ளிகள் மற்றும் திருத்தம் மேற்கொண்டு வரும் பள்ளிகள் இன்றும் மேற்குறிப்பிட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர்,                                                                                                                                               வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள்
அரசு/நகரவை/ அரசு நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகளில் 2019-20ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களக்கு உயர் கல்விக்கான வழிகாட்டல் (Carrier Guidance) கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறுதல் – மாணவர்களை விடுவித்து அனுப்புதல்

அரசு/நகரவை/ அரசு நிதியுதவி/ மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்கள் /முதல்வர்கள் கவனத்திற்கு, அரசு/நகரவை/ அரசு நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகளில் 2019-20ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களக்கு உயர் கல்விக்கான வழிகாட்டல் (Carrier Guidance) கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. மாணவர்களை உரிய நேரத்தில் விடுவித்து  பொறுப்பாசிரியருடன் அனுப்பிவைக்கும்படி அரசு/நகரவை/ அரசு நிதியுதவி/ மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்கள் /முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இடம் : சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாக கூட்ட அரங்கம் நாள் 07.11.2019  நேரம் : காலை 9.30 மணி முதல் 4.00 மணி வரை (மதிய உணவு வழங்கப்படும்) CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்  
அனைத்து அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிட நல/அரசு நிதியுதவி/மெட்ரிக்/சி.பி.எஸ்.இ. பள்ளி HMs/Principal – போக்குவரத்து விதிகள் மற்றும் சின்னங்களை பள்ளி சுவற்றில் எழுத தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிட நல/அரசு நிதியுதவி/மெட்ரிக்/சி.பி.எஸ்.இ. பள்ளி HMs/Principal – போக்குவரத்து விதிகள் மற்றும் சின்னங்களை பள்ளி சுவற்றில் எழுத தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிட நல/அரசு நிதியுதவி/மெட்ரிக்/சி.பி.எஸ்.இ. பள்ளி HMs/Principal, போக்குவரத்து விதிகள் மற்றும் சின்னங்களை பள்ளி சுவற்றில் எழுத தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து பள்ளி சுவற்றில்  எழுதும்படி தெரிவிக்கப்படுகிறது. பள்ளிகளில் உள்ள ROAD SAFETY CLUB மூலமாக மாணவர்களுக்கு அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT1 CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT2 CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT3 CLICK HERE TO DOWNLOAD THE GO.MS.2438 CLICK HERE TO DOWNLOAD THE ANNEXURE-I முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தேர்வுகள்-வேலூர் மாவட்டம்- மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- மார்ச் 2020 பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தினை –தலைமைஆசிரியர்கள் ஆன்லைன் வழியாக செலுத்துதல் மற்றும் ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகள் அனுப்புதல் சார்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை  மெட்ரிக் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு தேர்வுகள்-வேலூர் மாவட்டம்- மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- மார்ச் 2020 பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தினை –தலைமைஆசிரியர்கள் ஆன்லைன் வழியாக செலுத்துதல் மற்றும் ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகள் அனுப்புதல் -சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS & INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்   பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை  மெட்ரிக் பள்ளி தலைமைஆசிரியர்கள் நகல் அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்
நினைவூட்டு -2 – அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் விவரங்கள்கோருதல்

நினைவூட்டு -2 – அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் விவரங்கள்கோருதல்

CIRCULARS
சார்ந்த அரசு/ நகரவை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)   அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் விவரங்கள்கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி படிவங்களை பூர்த்தி செய்து 06.11.2019 க்குள் முதன்மைக்கல்வி அலுவலக, ‘அ3’ பிரிவில் தனி நபர் மூலம் ஒப்படைக்கும்படி சார்ந்த அரசு/ நகரவை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS CLICK HERE TO DOWNLOAD THE FORMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
நாளது தேதிவரை சான்று மற்றும் முதுகலையாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளைப் பற்றிய விவரங்கள் வழங்காத பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த தலைமையாசிரியர்கள் இணைப்பிலுள்ள சான்று மற்றும் படிவத்தினை பூர்த்தி செய்து நாளை அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) நாளது தேதிவரை சான்று மற்றும் முதுகலையாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளைப் பற்றிய விவரங்கள் மற்றும் இருப்புப்பதிவேட்டின் நகல் நாளது தேதி வரை சமர்ப்பிக்காத பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த தலைமையாசிரியர்கள் இணைப்பிலுள்ள சான்று மற்றும் படிவத்தினை பூர்த்தி செய்து   நாளை அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்தில் (SSA) நடைபெறும் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு    பள்ளிகளின் பெயர்ப்பட்டியல், சான்று மற்றும் படிவம் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE CERTIFICATE CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST FOR CERTIFICATE CLICK HERE TO DOWNLOAD THE FORMAT CLICK HERE TO DOWNLOAD THE PG TEACHERS LAPTOP PENDING SCHOOL
MOST URGENT – Attendance App – அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகள் உடனடியாக பதிவு செய்யக் கோருதல்

சார்ந்த அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 05.11.2019 மதியம் 2.30 மணி நிலவரப்படி அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாதப் பள்ளிகளின் பெயர்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக வருகைப்பதிவினை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதானல் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. மேலும் குறுவளமையப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் குறுவளமையப் ஆசிரிய பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளில் வருகைப்பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்க
நினைவூட்டல் – சிறப்பாசிரியர்கள் – ஓவியம், தையல் மற்றும் இசை ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் பெற்றுள்ள தனித்திறன்கள் மற்றும் அதனை முழு அளவில் பயன்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி போதிக்கும் பொருட்டு கற்பித்தலுக்கு தேவையான உபகரண விவரங்கள் கோருதல்

சார்ந்த அரசு / நகரவை  உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பாசிரியர்கள் – ஓவியம், தையல் மற்றும் இசை ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் பெற்றுள்ள தனித்திறன்கள் மற்றும் அதனை முழு அளவில் பயன்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி போதிக்கும் பொருட்டு கற்பித்தலுக்கு தேவையான உபகரண விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட சார்ந்த அரசு / நகரவை  உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 06.11.2019 மாலை 5.00மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த அரசு / நகரவை  உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS C
2019-2020ஆம் கல்வி ஆண்டு – பள்ளி,கல்வி மாவட்ட, மாநில அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துதல்

2019-2020ஆம் கல்வி ஆண்டு – பள்ளி,கல்வி மாவட்ட, மாநில அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   2019-2020ஆம் கல்வி ஆண்டு – பள்ளி,கல்வி மாவட்ட, மாநில அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துதல்சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
விலையில்லா மடிக்கணினிகள் – தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம்-2019-2020ஆம் கல்வியாண்டு 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்ட தகவல் கோருதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, விலையில்லா மடிக்கணினிகள் – தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம்-2019-2020ஆம் கல்வியாண்டு 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்ட தகவல் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்டுள்ள இடத்தில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.