Month: November 2019

கடைசி நினைவூட்டு – 2019-2020ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி பற்றிய தகவல்கள் 06.11.2019 அன்று காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட (SSA) அலுவலகத்தில் பெறப்பட்டது. நாளது தேதி வரை தகவல் சமர்ப்பிக்காத பள்ளிகள் மற்றும் திருத்தம் மேற்கொண்டு வரும் பள்ளிகள் நாளை (09.11.2019) காலை 11.00 மணிக்குள் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு கடைசி நினைவூட்டு – 2019-2020ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி பற்றிய தகவல்கள் 06.11.2019 அன்று காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட (SSA) அலுவலகத்தில் பெறப்பட்டது. நாளது தேதி வரை தகவல் சமர்ப்பிக்காத பள்ளிகள் மற்றும் திருத்தம் மேற்கொண்டு வரும் பள்ளிகள் நாளை (09.11.2019) காலை 11.00  மணிக்குள் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள்  
தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் – வினாடி வினா – மாணவர்கள் கலந்து கொள்ளுதல் – சார்பு

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் – வினாடி வினா – மாணவர்கள் கலந்து கொள்ளுதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER DSE LETTER
தலைமை ஆசிரியர்களின் விவரங்களை இணைய தளத்தில் உள்ளீடு (EMIS)-ல்  சரிபார்த்தல் – சார்பு

தலைமை ஆசிரியர்களின் விவரங்களை இணைய தளத்தில் உள்ளீடு (EMIS)-ல் சரிபார்த்தல் – சார்பு

CIRCULARS
அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 2019-2020ம் கல்வியாண்டில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பாணையின் மூலம் மாறுதலுக்கு விண்ணப்பித்த தலைமை ஆசிரியர்களின் விவரங்களை இணைய தளத்தில் உள்ளீடு (EMIS)-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதன் விவரத்தினை சரிபார்த்து ஒப்புதலை அளிக்கும் பொருட்டு 09.11.2019 அன்று முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சரிபார்த்து பெற்றுச் செல்லுமாறு சார்ந்த அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.  
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு- 28.10.2019 அன்று தீபாவளி முன்னிட்டு பொது விடுமுறை அளிக்கப்பட்டதால், அதனை ஈடு செய்யும் பொருட்டு நாளை  09.11.2019 சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை கால அட்டவணை பின்பற்றி செயல்படுமாறு தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு நாளை  09.11.2019 சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து வகை பள்ளிகளும் நாளை  09.11.2019 சனிக்கிழமை வழக்கம்போல் செயல்படும் எனவும், புதன் கிழமை கால அட்டவணையினை பின்பற்றி   வகுப்புகள் நடத்தப்பட வேண்டுமென அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
மிக மிக அவசரம்- தேர்வுகள்- மார்ச் 2020 பொதுத் தேர்வு – முதலாமாண்டு தேர்ச்சி பெற்று பள்ளி மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொண்டு வேறு பள்ளியில் தற்போது இரண்டாமாண்டு பயிலும் மாணாக்கர்களின் பெயரினை பெயர் பட்டியலில் (Nominal Roll) சேர்ப்பது தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- மார்ச் 2020 பொதுத் தேர்வு – முதலாமாண்டு தேர்ச்சி பெற்று பள்ளி மாற்றுச் சான்றிதழ்பெற்றுக் கொண்டு வேறு பள்ளியில் தற்போது இரண்டாமாண்டு பயிலும் மாணாக்கர்களின் பெயரினை பெயர் பட்டியலில் (Nominal Roll) சேர்ப்பது தொடர்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர்                                                                                                                                                        வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள்  
மார்ச் 2020 முதலாமாண்டு பெயர் பட்டியல்  தயாரிக்க EMIS ஐ அடிப்படையில் கொண்டு தயாரிக்க உள்ளதால் பதினோராம் வகுப்பு மாணவர்களின் அனைத்து   விவரங்கள் சரியாக மேற்கொள்ள கோருதல்

மார்ச் 2020 முதலாமாண்டு பெயர் பட்டியல் தயாரிக்க EMIS ஐ அடிப்படையில் கொண்டு தயாரிக்க உள்ளதால் பதினோராம் வகுப்பு மாணவர்களின் அனைத்து விவரங்கள் சரியாக மேற்கொள்ள கோருதல்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலை முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2020 முதலாமாண்டு பெயர் பட்டியல்  தயாரிக்க EMIS ஐ அடிப்படையில் கொண்டு தயாரிக்க உள்ளதால் பதினோராம் வகுப்பு மாணவர்களின் அனைத்து   விவரங்கள் தங்கள் பள்ளி  EMIS  இணையதளத்தில் சரியாக மேற்கொள்ள கோருதல் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலை முதல்வர்கள்
மிக மிக அவசரம் – உள்ளாட்சி தேர்தல் 2019-2020 – படிவம் பூர்த்தி செய்தல்

மிக மிக அவசரம் – உள்ளாட்சி தேர்தல் 2019-2020 – படிவம் பூர்த்தி செய்தல்

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு/ நகரவை / நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் /  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் CLICK  HERE TO DOWNLOAD LETTER FORMAT  
தேர்வுகள்- 10ஆம் வகுப்பு +1,+2 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை அனுப்புதல் -சார்பு

தேர்வுகள்- 10ஆம் வகுப்பு +1,+2 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை அனுப்புதல் -சார்பு

அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- 10ஆம் வகுப்பு +1,+2 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை அனுப்புதல் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE TIME TABLE முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் நகல் அனைத்து  மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொறுட்டு அனுப்பலாகிறது.