விலையில்லா மடிக்கணினிகள் – தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம்-2019-2020ஆம் கல்வியாண்டு 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்ட தகவல் கோருதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

விலையில்லா மடிக்கணினிகள் – தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம்-2019-2020ஆம் கல்வியாண்டு 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்ட தகவல் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்டுள்ள இடத்தில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.