நினைவூட்டு -2 – அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் விவரங்கள்கோருதல்

சார்ந்த அரசு/ நகரவை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

 

அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் விவரங்கள்கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி படிவங்களை பூர்த்தி செய்து 06.11.2019 க்குள் முதன்மைக்கல்வி அலுவலக, ‘3’ பிரிவில் தனி நபர் மூலம் ஒப்படைக்கும்படி சார்ந்த அரசு/ நகரவை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS

CLICK HERE TO DOWNLOAD THE FORMS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்