தேர்வுகள்- 10ஆம் வகுப்பு +1,+2 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை அனுப்புதல் -சார்பு

அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு

தேர்வுகள்- 10ஆம் வகுப்பு +1,+2 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை அனுப்புதல்

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE TIME TABLE

முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்

பெறுநர்

அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள்

நகல்

அனைத்து  மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொறுட்டு அனுப்பலாகிறது.