மிக மிக அவசரம்- தேர்வுகள்- மார்ச் 2020 பொதுத் தேர்வு – முதலாமாண்டு தேர்ச்சி பெற்று பள்ளி மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொண்டு வேறு பள்ளியில் தற்போது இரண்டாமாண்டு பயிலும் மாணாக்கர்களின் பெயரினை பெயர் பட்டியலில் (Nominal Roll) சேர்ப்பது தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு

தேர்வுகள்- மார்ச் 2020 பொதுத் தேர்வு – முதலாமாண்டு தேர்ச்சி பெற்று பள்ளி மாற்றுச் சான்றிதழ்பெற்றுக் கொண்டு வேறு பள்ளியில் தற்போது இரண்டாமாண்டு பயிலும் மாணாக்கர்களின் பெயரினை பெயர் பட்டியலில் (Nominal Roll) சேர்ப்பது தொடர்பாக

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர்                                                                                                                                                        வேலூர்

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள்