மார்ச் 2020 முதலாமாண்டு பெயர் பட்டியல் தயாரிக்க EMIS ஐ அடிப்படையில் கொண்டு தயாரிக்க உள்ளதால் பதினோராம் வகுப்பு மாணவர்களின் அனைத்து விவரங்கள் சரியாக மேற்கொள்ள கோருதல்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலை முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2020 முதலாமாண்டு பெயர் பட்டியல்  தயாரிக்க EMIS ஐ அடிப்படையில் கொண்டு தயாரிக்க உள்ளதால் பதினோராம் வகுப்பு மாணவர்களின் அனைத்து   விவரங்கள் தங்கள் பள்ளி  EMIS  இணையதளத்தில் சரியாக மேற்கொள்ள கோருதல்

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலை முதல்வர்கள்