தலைமை ஆசிரியர்களின் விவரங்களை இணைய தளத்தில் உள்ளீடு (EMIS)-ல் சரிபார்த்தல் – சார்பு

அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்

2019-2020ம் கல்வியாண்டில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பாணையின் மூலம் மாறுதலுக்கு விண்ணப்பித்த தலைமை ஆசிரியர்களின் விவரங்களை இணைய தளத்தில் உள்ளீடு (EMIS)-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதன் விவரத்தினை சரிபார்த்து ஒப்புதலை அளிக்கும் பொருட்டு 09.11.2019 அன்று முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சரிபார்த்து பெற்றுச் செல்லுமாறு சார்ந்த அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.