01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த இடத்திற்கு பதிலாக வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் இணைப்பில் குறிப்பிட்ட தேதிகளில் ஒப்படைக்கும்படி தெரிவித்தல்

பெறுநர்

  1. ஆசிரியர் பயிற்றுநர்கள் / பள்ளித் துணை ஆய்வாளர்கள்
  2. அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்

01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட இடத்திற்கு பதிலாக வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

1148-A4-2019

CLICK HERE TO DOWNLOAD THE FORMAT