Month: August 2018

2018-2019  JEE & NEET 14-08-2018 அன்று பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை

2018-2019 JEE & NEET 14-08-2018 அன்று பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை/ ஆதி.திரா.நல/ வனத்துறை மற்றும் நிதியுதவி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின் படி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   www.edwizevellore.com இணைய தளத்தில் DATA என்ற இணைப்பை CLICK செய்து தங்கள் பள்ளியின்  user ID & password பயன்படுத்தில் கேள்வித்தாட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலுர் / திருப்பத்துர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை /  வாணியம்பாடி /  (தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது) CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS  & JEE - NEET EXAM forms
ஆசிரியர்கள் மெய்நிகர் வகுப்பறை கையாளுதலுக்கான பயிற்சி – ஆசிரியர்கள் விடுவித்தல் – மிகவும் அவசரம்

ஆசிரியர்கள் மெய்நிகர் வகுப்பறை கையாளுதலுக்கான பயிற்சி – ஆசிரியர்கள் விடுவித்தல் – மிகவும் அவசரம்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், இணைப்பில் காணும் பள்ளிகளிலிருந்து இரண்டு ஆசிரியர்களை உடனடியாக பணியிலிருந்து விடுவித்து தினம் ஒருவராக பயிற்சிக்கு அனுப்பப்பட வேண்டுமென சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Schools list SVC Training_School Teachers  
வட்ட விளையாட்டுப்போட்டிகளில் மாணவர்களை தவறாமல் பங்கேற்க செய்ய தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

வட்ட விளையாட்டுப்போட்டிகளில் மாணவர்களை தவறாமல் பங்கேற்க செய்ய தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து தலைமையாசிரியர்களுக்கு,   வட்ட விளையாடுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை இடைப்பருவத்தேர்வினை காரணம்காட்டி தவிர்க்காமல் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்களை  கலந்துகொள்ளச்செய்யுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.
மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள்  16.08.2018 அன்று காலை 8.00 மணிமுதல் வேலூர், நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே நடைபெறுதல்

மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் 16.08.2018 அன்று காலை 8.00 மணிமுதல் வேலூர், நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து தலைமையாசிரியர்களுக்கு வணக்கம், மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள்  16.08.2018 அன்று காலை 8.00 மணிமுதல் வேலூர், நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே நடைபெறுதல் சார்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடந்திட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
EMIS இணையதளத்தில் Login- செய்து DECLARATION FORM-ல் வருகைப்பதிவேட்டை ஒப்பீடு செய்து   ACCEPT AND SUBMIT – ஐ Click செய்யவும். இவ்விவரத்தை 14.08.2018க்குள் செய்து முடிக்கும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு   வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்கள் விவரங்களையும் வருகைப் பதிவேட்டில் உள்ளபடி EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்தல் வேண்டும். மேலும் தங்கள் பள்ளிக்குரிய EMIS USER ID மற்றும் PASSWORD – ஐ  பயன்படுத்தி Login- செய்தால் அதில் HM DECLARATION FORM எனும் OPTION தோன்றும் அதனை Click செய்தால் உள்ளீடு செய்யப்பட்ட தங்கள் பள்ளி  மாணவர்களின் விவரங்கள் வகுப்பு, சாதி மற்றும் இன  வாரியாக பதிவு செய்யப்பட்ட ஒரு திரை தோன்றும். அதனை சரிபார்த்து தலைமையாசிரியர் சான்றில் (HM’s Certificate)  அனைத்து மாணவர்களின் விவரங்கள் பள்ளி வருகைப் பதிவேட்டுடன் ஒப்பிட்ட பிறகு என்னால் சரிபார்க்கப்பட்டன என  ACCEPT AND SUBMIT கொடுக்கும் படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
MEETING FOR ALL JRC, SCOUT, DLO(NSS) DISTICT CO-ORDINATORS ON 10.08.2018 @ 4.00 PM AT CHIEF EDUCATIONAL OFFICE, VELLORE

MEETING FOR ALL JRC, SCOUT, DLO(NSS) DISTICT CO-ORDINATORS ON 10.08.2018 @ 4.00 PM AT CHIEF EDUCATIONAL OFFICE, VELLORE

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள இளம் செஞ்சிலுவை சங்கம் (JRC), சாரணர் (SCOUT),  நாட்டுநலப்பணி மாவட்ட தொடர்பு அலுவலர்கள் (DLO, NSS) மாவட்ட பொறுப்பாளர்களுக்கான கூட்டம் நாளை  10.08.2018 அன்று 4.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர்,  வேலூர்
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் பகுதிநேர சில்லரைச்செலவின தினக்கூலி தற்காலிக அடிப்படையில் மற்றும்பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது சார்ந்த இன்மைச் சான்று கோருதல்.

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் பகுதிநேர சில்லரைச்செலவின தினக்கூலி தற்காலிக அடிப்படையில் மற்றும்பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது சார்ந்த இன்மைச் சான்று கோருதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில்தெரிவித்துக்கபடி செயல்பட அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ சார்நிலை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE JUDGEMENT COPY CLICK HERE TO DOWNLOAD THE FORMS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.  
வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் 13.08.2018 அன்று நடைபெறவுள்ள போட்டிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாளை (10.08.2018) காலை 10.00 மணி அளவில் காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் 13.08.2018 அன்று நடைபெறவுள்ள போட்டிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாளை (10.08.2018) காலை 10.00 மணி அளவில் காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்