2018-2019 JEE & NEET 14-08-2018 அன்று பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை

அனைத்து அரசு / நகரவை/ ஆதி.திரா.நல/ வனத்துறை மற்றும் நிதியுதவி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள்

கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின் படி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

www.edwizevellore.com இணைய தளத்தில் DATA என்ற இணைப்பை CLICK செய்து தங்கள் பள்ளியின்  user ID & password பயன்படுத்தில் கேள்வித்தாட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

வேலுர் / திருப்பத்துர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை /  வாணியம்பாடி /  (தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது)

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS  & JEE – NEET EXAM forms