Month: August 2018

வேலூர்,அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நாளை (10.08.2018) அன்று நடைபெற இருந்த பொது சுகாதார மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு சார்பாக போட்டிகள் யாவும் 13.08.2018 திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்

CIRCULARS
வேலூர்,அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நாளை (10.08.2018) அன்று நடைபெற இருந்த பொது சுகாதார மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு சார்பாக போட்டிகள் யாவும் 13.08.2018 திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும், ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு நபர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர். வினாடிவினா போட்டியை பொறுத்தமட்டில் ஒரு குழுவிற்கு இரண்டு நபர்வீதம் ஒரு குழு மட்டும் அனுமதிக்கப்படும். போட்டிகளுக்கு தேவையான வரைபடத்தாள் (Charts) மற்றும் வெள்ளைத்தாட்கள் மட்டுமே வழங்கப்படும்.  வண்ணப்பென்சில்கள் மற்றும் மதிய உணவு ஆகியவற்றை தாங்களே உடன் எடுத்துவரவேண்டும். போட்டிகளின் விவரம் இணைக்கப்பட்டுள்ளது.   CEO VELLORE
02.08.2018 மற்றும் 04.08.2018 ஆகிய நாட்களில் நடைபெற்ற அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொண்டு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு/ பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பணியேற்ற அறிக்கையினை 09.08.2018 பிற்பகலுக்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்கும்படி கோருதல்

சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள், 02.08.2018 மற்றும் 04.08.2018 ஆகிய நாட்களில் நடைபெற்ற அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொண்டு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு/ பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பணியேற்ற அறிக்கையினை 09.08.2018 பிற்பகலுக்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்கும்படி கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
07.08.2018 முதல் 13.08.2018 வரை எந்தவிதமான விழாக்களோ மற்றும் கொண்டாட்டங்களோ நடத்தப்படுவது தவிர்க்குமாறும் அனைத்துவகை பள்ளி சார்நிலைஅலுவலர்கள்/ தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு, 07.08.2018 முதல் 13.08.2018 வரை எந்தவிதமான விழாக்களோ மற்றும் கொண்டாட்டங்களோ நடத்தப்படுவது தவிர்க்குமாறும் அனைத்துவகை பள்ளி சார்நிலைஅலுவலர்கள்/ தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE COPY   CEO, VELLORE.
மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள்  பதவி உயர்வு மூலம் நிரப்புதல்- 2018-2019ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயாரித்தல் அரசு உயர்நிலைப்பள்ளி/ மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் சார்பிலான விவரங்கள் கோருதல்

அனைத்து அரசு/ நகரவை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்,                         மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள்  பதவி உயர்வு மூலம் நிரப்புதல்- 2018-2019ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயாரித்தல் அரசு உயர்நிலைப்பள்ளி/ மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் சார்பிலான விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS, FORM AND LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018 ஆகஸ்ட் 10 அன்று தேசிய குடற்புழு நீக்க நாளாக அனுசரித்தல் – ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ள செய்தல் மற்றும் மாணவர்களுக்கு மருந்து வழங்குதல்

2018 ஆகஸ்ட் 10 அன்று தேசிய குடற்புழு நீக்க நாளாக அனுசரித்தல் – ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ள செய்தல் மற்றும் மாணவர்களுக்கு மருந்து வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், 2018 ஆகஸ்ட் 10 அன்று தேசிய குடற்புழு நீக்க நாளாக அனுசரித்தல் – மருத்துவரிடம் பெறப்படும் மாத்திரைகளை மாணவர்கள் அனைவருக்கும் வழங்க -  பள்ளிக்கு ஒரு ஆசிரியரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் பயிற்சியில் கலந்துகொள்ள செய்தல் மற்றும் மாணவர்களுக்கு மருந்து வழங்குதல் சார்பாக  இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி அனைத்து தலைமையாசிரியர்கள் செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சி நாள், தேதி, இடம் ஆகிய விவரங்கள் சார்ந்த  மருத்துவ அலுவலர்கள் மூலம்  தெரிவிக்கப்படும். CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT -1 CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT -2 முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
2018-19 கல்வி ஆண்டில் இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் (SGFI) சார்பில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களை கொண்ட வேலூர் மண்டல அளவிலானதேர்வு போட்டிகள் – மையங்கள் மற்றும் தேதி தெரிவித்தல்

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், 2018-19 கல்வி ஆண்டில் இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் (SGFI) சார்பில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களை கொண்ட வேலூர் மண்டல அளவிலானதேர்வு போட்டிகள் – மையங்கள் மற்றும் தேதி தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.
விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம்-2017-18 மற்றும் 2018-19ம் கல்வி ஆண்டுக்கான 11ம் வகுப்பு மாணவ/ மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்குவதற்கான தேவைப்பட்டியல் கோரியது – இதுநாள் வரை வழங்காத பள்ளிகள் உடனடியாக வழங்கக் கோருதல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம்-2017-18 மற்றும் 2018-19ம் கல்வி ஆண்டுக்கான 11ம் வகுப்பு மாணவ/ மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்குவதற்கான தேவைப்பட்டியல் கோரப்பட்டது.  இதுநாள் வரை வழங்காத பள்ளிகள் உடனடியாக இவ்வலுவலக ‘ஈ2’ பிரிவில் இன்று மாலை 5.00 மணிக்குள்  ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
NSS- Observance of Swachhata Pakhwara (Fortnight)by the NSS Units    Mahatma Gandhiji 150 th Birth Anniversary Celebration- August to October 2018

NSS- Observance of Swachhata Pakhwara (Fortnight)by the NSS Units Mahatma Gandhiji 150 th Birth Anniversary Celebration- August to October 2018

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், NSS- Observance of Swachhata Pakhwara (Fortnight)by the NSS Units    Mahatma Gandhiji 150 th Birth Anniversary Celebration- August to October 2018. நாட்டு நலப்பணி திட்டம அமைவுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்பட சார்ந்த தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT -1 CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT -2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஊரக பகுதி பள்ளி மாணவர்களுக்கான பொதுசுகாதாரம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு சார்ந்த விழிப்புணர்வு போட்டிகள் 10.08.2018 அன்று  வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

ஊரக பகுதி பள்ளி மாணவர்களுக்கான பொதுசுகாதாரம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு சார்ந்த விழிப்புணர்வு போட்டிகள் 10.08.2018 அன்று வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம், ஊரக பகுதி பள்ளி மாணவர்களுக்கான பொதுசுகாதாரம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு சார்ந்த விழிப்புணர்வு போட்டிகள் 10.08.2018 அன்று  வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து போட்டிகளில் தங்கள் பள்ளி மாணவர்களை பங்கேற்கச் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE DETAILS OF THE COMPETITIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்