MEETING FOR ALL JRC, SCOUT, DLO(NSS) DISTICT CO-ORDINATORS ON 10.08.2018 @ 4.00 PM AT CHIEF EDUCATIONAL OFFICE, VELLORE

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டத்தில் உள்ள இளம் செஞ்சிலுவை சங்கம் (JRC), சாரணர் (SCOUT),  நாட்டுநலப்பணி மாவட்ட தொடர்பு அலுவலர்கள் (DLO, NSS) மாவட்ட பொறுப்பாளர்களுக்கான கூட்டம் நாளை  10.08.2018 அன்று 4.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர்,  வேலூர்