EXAM

அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

தேர்வுப்பணிகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவித்தனுப்பும்படி அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். விடுவிக்காமல் உள்ள முதல்வர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தேர்வுகள் -அவசரம் -தனிகவனம் -அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

நடைபெற்று கொண்டிருக்கும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் -மார்ச் /ஏப்ரல் -2023 -அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு மைய வளாகத்தினுள் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தேர்வு பணியாளர்களைத் தவிர தேர்வு முடியும் நேரம் வரை வேறு எவரும் அனுமதிக்க கூடாது மற்றும் மற்ற வகுப்புகளும் நடைபெறக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்) தகவலுக்காகவும் ,தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மிக மிக அவசரம்-2022-2023 கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு –மார்ச் /ஏப்ரல் -2023 13.03.2023 மற்றும் 14.03.2023 நடைபெற்ற தமிழ்பாட தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரம் உடனடியாக இணைப்பில் காணும்  படிவத்தில் ஒரு களமும் விடுபடாமல் பூர்த்தி செய்து உடன்  Google Forms –ல்  பதிவேற்றம் செய்து ஒரு பிரதியினை 22.03.2023 மாலை 3.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் சமர்பிக்குமாறு அனைத்து அரசு மற்றும் நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

மேலும் 17.03.2023 மாணவர்களின் விவரம் கோரப்பட்டதில் ஒரு சில பள்ளித் தலைமையாசிரியர்கள் எந்த தகவலும் அளிக்காமல் உள்ளனர். இப்பணி மிகவும்  முக்கியத்துவம் வாய்ந்ததால் தனிகவனம் செலுத்துமாறு அனைத்து அரசு மற்றும் நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மீள  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். STUDENT-ATTENDANCE FORMAT Download https://forms.gle/aFMbf1tReGtXXyBS7 ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி / நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தகவலுக்காவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு -தேர்வு மைய வாரியான (Center wise NR) பெயர் பட்டியல் ,seating plan மற்றும் CSD form பதிவிறக்கம் செய்தல் -சார்பு

அனைத்து உயர்/மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு APRIL-2023-SSLC-EXAM-centre-wise-NR-setting-plan-CSD-formsDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் உயர்/மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்( இடைநிலை /தனியார்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு

பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ /மாணவியர் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் -2022 (Trust Exam) 2022-2023 ம் கல்வியாண்டில் நடைபெற்ற வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பொருட்டு விவரங்கள் அனுப்புதல் மற்றும் மாணவர்கள் தங்கள் பள்ளியில் பயில்வதற்கான சான்று வழங்க கோருதல் –சார்பு

அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு       4509-TRSUT-student-Details-1-1Download Vellore-TRUST-RESULT-DEC-2022-EXAM-09.03.2023Download ஒப்பம்.க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) தகவலுக்காகவும், தொடர்நடவடிக்கைக்காவும் அனுப்பலாகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005-ன் கீழ் திரு. ப.இராதாகிருஷ்ணன் என்பாரின் மனு உரிய நடவடிக்கைக்கு அனுப்புதல் -சார்பு

அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 1130-ceo-proceedingsDownload 1130Download க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் ,(இடைநிலை/தொடக்கக் கல்வி ) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம்.

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் /ஏப்ரல் –2023 பொதுத் தேர்விற்கு பயன்படுத்த வேண்டிய படிவங்கள் விவரம்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு மார்ச் /ஏப்ரல் –2023நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கு பயன்படுத்த வேண்டிய படிவங்கள் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது என்பதை அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு HSCTHEORYEXAMDGE2023-FIRST-YEARDownload HSCTHEORYEXAMDGE2023-SECOND-YEARDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நகல் வேலூர்  மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் )  அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது-

தேர்வுகள் -அவசரம் -மேல்நிலைப்பொதுத்தேர்வு -2023 -தேர்வுப்பணி இதுவரை பெறாத முதுகலை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் இருப்பின் உடனடியாக இணைப்பில் காணும் google Forms-ல் உடனடியாக பதிவு மேற்கொள்ளுமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://forms.gle/iaQ2MXh2GDmXanuP6 ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

தேர்வுகள் – மார்ச் /ஏப்ரல் -2023 ஆம் ஆண்டிற்குரிய 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுத் திறனாளி சலுகை கோரும் மாணவர்களின் SPELL 2 & SPELL 3 விவரப் பட்டியல் – தொடர்பாக

2-SCHOOL-SPEL-2Download 2-SCHOOL-SPEL-3Download மேற்காண் பள்ளி மாணவர்கள் தொடர்பான விவரத்தினை உடன் சார்ந்த முதன்மைக் கண்காணிப்பாளரக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமைஆசியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 -இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களை நாளை (10.03.2023) காலை 10.00 மணியளவில் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்திற்கு -விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

pg-meeting list Download ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு