தேர்வுகள் -பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு -தேர்வு மைய வாரியான (Center wise NR) பெயர் பட்டியல் ,seating plan மற்றும் CSD form பதிவிறக்கம் செய்தல் -சார்பு

அனைத்து உயர்/மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு

ஒப்பம் க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

உயர்/மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்( இடைநிலை /தனியார்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு