EXAM

பத்தாம் வகுப்பு ஜூன்-2023 துணைத்தேர்வுகள் -முடிவுகள் வெளியிடப்பட்டமை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் சார்ந்த அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2.SSLC-JUNE-2023-Re-totalling-InstructionsDownload ஒப்பம் //செ.மணிமொழி// முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -ஏப்ரல் -2023 -(stiching Charges ) -அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தால் -பள்ளிகளுக்கு தொகை -வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்பட்ட விவரம் தெரிவித்தல் -சார்பு

சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -ஏப்ரல் -2023 -(stiching Charges ) வேலூர் ,அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தால் பள்ளிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. 2023-SSLC-STITCHING-CHARGE-AMOUNT-BANK-DETAILSDownload //ஒம். செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் . பெறுநர் சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்,வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

நினைவூட்டு –மேல்நிலை முதலாமாண்டு,  இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்களை இணைப்பில் காணும் google Sheet-ல் பதிவிடும் படி 26.07.2023 அன்று முதல் தெரிவிக்கப்பட்டுவருகிறது.  எனினும் இதுநாள் வரை ஒருசில பள்ளிகள்  பதிவுகள் மேற்கொள்ளவில்லை. எனவே  மேலும் காலம் தாழ்த்தமால் அனைத்து அரசு/ நகரவை /ஆதிதிராவிடர் நல /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று (31.07.2023) பிற்பகல் 2.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/1g264xZe0EZSBJ6wCoOkX4kjLF5S43gPMOHWYV7QWbAA/edit?usp=sharing ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

நினைவூட்டு – //அவசரம்//   அனைத்து அரசு/அரசுநிதியுதவி  உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு  

 மேல்நிலை இரண்டாமாண்டு  மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்களை மேலே உள்ள google Sheet-ல் பதிவிடும் படி 26.07.2023 அன்று பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. எனினும் இதுநாள் வரை ஒருசில பள்ளிகள் இன்றைய 28.07.2023 பிற்பகல் 2.00 மணி   நிலவரப்படி  பதிவுகள் மேற்கொள்ளவில்லை. https://docs.google.com/spreadsheets/d/1g264xZe0EZSBJ6wCoOkX4kjLF5S43gPMOHWYV7QWbAA/edit?usp=sharing மேலும் இன்று 28.07.2023 மேல்நிலை முதலாமாண்டு ஜூன்/ஜூலை -2023 துணைத் தேர்வு  தேர்ச்சி முடிவுகள்  வெளியாகியுள்ள நிலையில்  , துணைத்தேர்வில் தேர்ச்சி  பெற்ற மாணவர்களின் விவரம்  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல்  இன்று (28.07.2023) மாலை 5.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மீள தெரிவிக்கப்படுகிறது. ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் ப

மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வு -ஜூன்/ஜூலை -2023 தேர்வுமுடிவுகளை மதிப்பெண் பட்டியலாக பதிவிறக்கம் செய்தல் மற்றும் விடைத்தாள் நகல் /மறுகூட்டல் விண்ணப்பித்தல் தொடர்பான -செய்திக்குறிப்பு விவரம் -தெரிவித்தல் -சார்பு

அனைத்து அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு HSE-FIRST-YEAR-SUPPLEMENTARY-EXAM-JUNE-JULY-2023-RESULT-AND-SCAN-COPY-PRESS-RELEASEDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் )அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

அவசரம் – மார்ச் /ஏப்ரல் -2023 மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் ஜூன் 2023 துணைத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மற்றும் தோல்வியுற்ற மாணவர்களின் விவரம் -இணைப்பில் காணும் Google Sheet -ல் உடன் பதிவேற்றம் செய்ய சார்ந்த பள்ளித் தலைமை தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1g264xZe0EZSBJ6wCoOkX4kjLF5S43gPMOHWYV7QWbAA/edit?usp=sharing //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பத்தாம் வகுப்பு -ஜூன்/ஜூலை -2023 துணைத்தேர்வு முடிவுகள் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் -அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு June-2023-SSLC-supplementary-examination-result-and-retotal-notificationDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் ,வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 -(stiching Charges ) -அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தால் -பள்ளிகளுக்கு தொகை -வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்பட்ட விவரம் தெரிவித்தல் -சார்பு

சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 -(stiching Charges ) வேலூர் ,அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தால் பள்ளிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. MERGE-1Download //ஒம். செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் . பெறுநர் சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

பள்ளிக்கல்வி – உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெறுதல் – தொடர்பாக.

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் கீழ்க்கண்ட அட்டவணையின் படி முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 24. 7. 2023 அன்று நடைபெறும். எனவே தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் தவறாமல் மிக சரியாக குறிப்பிட்ட நேரத்திற்குள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மாலை 3 முதல் 4 மணி வரை அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாலை 4 முதல் 5 மணி வரை அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெறும் இடம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (SSA) காந்திநகர் ,காட்பாடி. //ஓம். செ. மணிமொழி//முதன்மைக்கல்வி அலுவலர்

மேல்நிலை இரண்டாமாண்டு ஜூன்-2023 துணைத்தேர்வுகள் -முடிவுகளை மதிப்பெண் பட்டியல்களாக பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் சார்ந்த அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Jun-Jul-2023-Supplementary-HSE-Second-Year-Result-Release-and-RV-RT-NotificationDownload ஒப்பம் //செ.மணிமொழி// முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.