பத்தாம் வகுப்பு ஜூன்-2023 துணைத்தேர்வுகள் -முடிவுகள் வெளியிடப்பட்டமை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் சார்ந்த அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

ஒப்பம் //செ.மணிமொழி//

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.