CIRCULARS

2021-22 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான பள்ளி மேலாண்மை குழு (SMC/ SMDC) உறுப்பினர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் 18.08.2021க்குள் பூர்த்தி செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து வகை அரசு பள்ளி (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரின் கவனத்திற்கு, 2021-22 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான பள்ளி மேலாண்மை குழு (SMC/ SMDC) உறுப்பினர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் 18.08.2021க்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மிக மிக அவசரம் – விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கப்பட்டது – 2020-21 – நிலுவை / இருப்பு விவரம் – இதுவரை சமர்ப்பிக்காத 31 பள்ளிகள் (இணைப்பில் உள்ளது) சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக.

CIRCULARS
           வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 2020-21ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கப்பட்டது. தேவை இருப்பின் நிரவல் செய்து வழங்கப்படும். இருப்பு இருப்பின் தெரிவிக்க வேண்டும். எனவே இதுவே இறுதி வாய்ப்பு. அடுத்த வருடம் இருப்பு வைக்க வேண்டாம். எனவே சரியான விவரத்தினை தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்டு இன்று 11.08.2021 மாலை 5.45க்குள் சமர்ப்பிக்குமாறும், தேவை / இருப்பு – இல்லை எனினும் “இன்மை” அறிக்கை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை இணைப்பில் கண்ட தலைமையாசிரியர்கள் விவரம் வழங்கப்படவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது. இதனால் விலையில்லா மிதிவண்டி இருப்பு பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.             எனவே, உடனடியாக தாமதத்திற்கான காரணத்துடன் இருப்பு மற்றும் தேவைவிவரத்தை
COVID-19- பெருந்தொற்றினால் இறந்தவர் பெயர் பட்டியலில் உள்ளவர் மகன் அல்லது மகள் (18 வயதிற்கு உட்பட்டவர்) தங்கள் பள்ளியில் பயில்பவர் எனில் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க தெரிவித்தல்

COVID-19- பெருந்தொற்றினால் இறந்தவர் பெயர் பட்டியலில் உள்ளவர் மகன் அல்லது மகள் (18 வயதிற்கு உட்பட்டவர்) தங்கள் பள்ளியில் பயில்பவர் எனில் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
COVID-19 பாதிப்பினால் பெற்றோர்களை இழந்த 18 வயதிற்கு குறைவான பள்ளி மாணவ/ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் அரசு உதவித்தொகையாக ஒரு பெற்றோர்இழந்த மாணவ/மாணவியருக்கு ரூ.3 லட்சமும், 2 பெற்றோர்களையும் இழந்துஆதரவற்றிருக்கும் மாணவ/மாணவியருக்கும் ரூ.5 லட்சம் மற்றும் மாதந்தோறும்ரூ.3 ஆயிரம் வழங்குவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.             எனவே, இணைப்பில் உள்ள பட்டியலில் உள்ளவர் மகன் அல்லது மகளிர்(18 வயதிற்கு உட்பட்டவர்) தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர் எனில்  கீழேகொடுக்கப்பட்டுள்ள ICDS அலுவலக பணியாளரின் கைபேசி எண்ணில் தொடர்புகொண்டுவிண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தசார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கைபேசி எண்: 9841973365  முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். Vellore-District-Bullet-in-Deat

தமிழ்நாடு அமைச்சுப்பணி பயிற்சி பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் – இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு 35 பணிநாள்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சியினை இணைய வழியாக நடமுறைப்படுத்துதல் – 2017க்கு முன்னர் பணிவரன்முறை பெற்ற இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்கள் விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு, தமிழ்நாடு அமைச்சுப்பணி பயிற்சி  பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் – இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு 35 பணிநாள்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சியினை இணைய வழியாக நடமுறைப்படுத்துதல் – 2017க்கு முன்னர் பணிவரன்முறை பெற்ற இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்கள் விவரங்களை கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக நாளை 12.08.2021 முற்பகல் 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ICT TRAINING BATCH -1 (FOR PG TEACHERS)

CIRCULARS
ICT TRAINING BATCH -1 (FOR PG TEACHERS) TO ALL GOVERNMENT/ MPL / ADW HR.SEC. SCHOOL HEADMASTERS, 12.08.2021 முதல் நடைபெறவுள்ள அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS, HiTech Lab மற்றும் ICT திறன் வளர் பயிற்சி கால அட்டவணை மற்றும் பயிற்சிமைய விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள. செயல்முறைகளில்தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி பயிற்சி கலந்துகொள்ளும்வகையில்சார்ந்த ஆசிரியர்களை விடுவித்தனுப்ப அரசு/நகரவை/ஆதிதிராவிட நலமேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். DOWNLOAD THE PROCEEDINGSDownload LIST OF PG TEACHERS - BATCH I - ICT TRAININGDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் ICT-TRAINING_20210811_0001Download REVISED-PG-TEACHERS-BATCH-I-ICT-TRAINING-3Download
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு,

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு,

CIRCULARS
தங்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தங்களுடைய பயனாளர் பெயர் (USER NAME) மற்றும் கடவுச்சொல்லைப் (PASSWORD) பயன்படுத்தி EMIS வலைத்தளத்தில் நுழைந்து கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரங்களை உள்ளீடு செய்து முடிக்கும்படி அறிவுறுத்த அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Vaccination details update செய்யும் வழிமுறைகள் Go to EMIS Website > EMIS Login> ஆசிரியர் தங்களுடைய Username/Password> dashboardல் >My Profileஐ கிளிக் செய்யவும். அவற்றில் தோன்றும் vaccination details பதிவு செய்து Save கொடுக்கவும். எனவே, அனைவரும் உடனடியாக விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ID - EMISல் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ID Password - - EMISல் அளிக்கப்பட்டுள்ள தங்களின் கைபேசி எண்ணின் முதல் 4 இலக்கங்கள் + @ +தாங்கள் பிறந்த வருடம்
அரசு/ நகராட்சி/ மாதிரி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் 2021-2022ம் கல்வியாண்டு – 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் – மாணவர்கண் எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் மைய (EMIS)  இணைதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தல் மற்றும் ஒப்படைத்தல் சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்

அரசு/ நகராட்சி/ மாதிரி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் 2021-2022ம் கல்வியாண்டு – 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் – மாணவர்கண் எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் மைய (EMIS) இணைதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தல் மற்றும் ஒப்படைத்தல் சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்

CIRCULARS
அரசு/ நகராட்சி/ மாதிரி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/ நகராட்சி/ மாதிரி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் 2021-2022ம் கல்வியாண்டு - 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - மாணவர்கண் எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் மைய (EMIS)  இணைதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தல் மற்றும் ஒப்படைத்தல் சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ நகராட்சி/ மாதிரி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE  FORMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சிறுபான்மை கல்வி உதவித் தொகை – அனைத்து வகை தொடக்க / நடுநிலைப்பள்ளி / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள்- தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியின் User Name, Password (ம) ஆதார் எண் இணைய தளத்தில் பதிவேற்றம் மேற்கொள்ள இணைப்பிலுள்ள சிறப்பு முகாமில் வருகை புரியவும் – இணையதள பதிவேற்ற பணிக்கு இணைப்பிலுள்ள இளநிலை உதவியாளர் / ஆய்வக உதவியாளர் பணியிலிருந்து 10.08.2021 பிற்பகல் பணியிலிருந்து விடுவித்தனுப்ப சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

சிறுபான்மை கல்வி உதவித் தொகை – அனைத்து வகை தொடக்க / நடுநிலைப்பள்ளி / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள்- தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியின் User Name, Password (ம) ஆதார் எண் இணைய தளத்தில் பதிவேற்றம் மேற்கொள்ள இணைப்பிலுள்ள சிறப்பு முகாமில் வருகை புரியவும் – இணையதள பதிவேற்ற பணிக்கு இணைப்பிலுள்ள இளநிலை உதவியாளர் / ஆய்வக உதவியாளர் பணியிலிருந்து 10.08.2021 பிற்பகல் பணியிலிருந்து விடுவித்தனுப்ப சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், சிறுபான்மை கல்வி உதவித் தொகை – அனைத்து வகை தொடக்க / நடுநிலைப்பள்ளி / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள்- தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியின் User Name, Password (ம) ஆதார் எண் இணைய தளத்தில் பதிவேற்றம் மேற்கொள்ள இணைப்பிலுள்ள சிறப்பு முகாமில் வருகை புரியவும் – இணையதள பதிவேற்ற பணிக்கு இணைப்பிலுள்ள இளநிலை உதவியாளர் / ஆய்வக உதவியாளர் பணியிலிருந்து 10.08.2021 பிற்பகல் பணியிலிருந்து விடுவித்தனுப்ப தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS FROM DBCWO முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
01.08.2021 நிலவரப்படி அரசு / நகராட்சி / மாதிரி / மேல்நிலைப் பள்ளிகளின் 2021-2022ஆம் கல்வியாண்டு – முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் சார்ந்து.

01.08.2021 நிலவரப்படி அரசு / நகராட்சி / மாதிரி / மேல்நிலைப் பள்ளிகளின் 2021-2022ஆம் கல்வியாண்டு – முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் சார்ந்து.

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி / மாதிரி / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி / மாதிரி / மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக இணைக்கப்பட்டுள்ள படிவங்களை பூர்த்தி செய்து 10.08.2021 மற்றும் 11.08.2021 அன்று மாலை 4.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.  Proceedings  PG fixation - 2021-22 01.08.2021 details - forms 1 to VII 400 ADDITIONAL POST 2019-20- Addl Post-Director Proceedings Surplus post -Instruction to surrender the post - Director Proceedings SURPLUS POST SURRENDER 2019-20 90 POST -  GO Ms No.18 Dt 01.12.2021 - 1575 PG Teachers GO Ms No.18 Dt 01.12.2021 - Annexure-II SCAN_2021061